வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கொலையும் செய்வாள் பத்தினி என்று சும்மாவா சொன்னார்கள். இது தவிர வேறு விதமான தொடர்புகள் வேறு இந்த மாதிரி கொலையில் கொண்டு விடுகிறது.
If Circumstantial& Other Evidences Prove Grave Conspiratorial/Real Crimes, there Must Not be Any Mercy/Bias towards Any Conspiring/Women Criminals. However if Husband Really Tortured Wife/Family some Relaxation Can be Given
விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர்கள் தண்டனை பெறாமல் தப்பித்துக் கொள்ளுவது இந்த வழியில்தானோ. அகில உலகத்துக்கும் விஞ்ஞான ஊழலை கற்றுத்தரும் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஒன்றே ஒன்று மட்டும்தான். கடந்த அறுபது ஆண்டுகளாக சத்தமில்லாமல் இயங்கி பல சாதனைகளை படைத்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது.
சூப்பர் அடி
கொலையும் செய்து விட்டு வாதாடியும் வெல்வாள் பத்தினி. இது புது மொழி.
இதை நம்பாதவன் ரத்தம் கக்கி ...
இதில என்ன ஆச்சர்யம் இருக்குன்னு தெரியல ....வேதியியல் என்றாலே இரண்டு பொருட்களை கலந்து அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை அறிவதே ...பேராசிரியை என்பதால் அதை நீட்டி முழக்கி உள்ளார் ...தப்பு செய்தாரா இல்லையா ? அது தான் விஷயம் ....இப்படி குற்றம் எய்பவர்கள் எல்லாம் ஆழாக்கு அவர்கள் துறையில் இருக்குரிய நிபுணத்துவத்தை வைத்து வாதாட ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும் ?
ஒரு மகன் இருப்பதாகத் தகவல் ....... அவர் என்ன சொல்கிறார் ? அரசுத் தரப்புக்கு அவருடைய வாக்குமூலம் உபயோகமானதாக இருக்கும் .....
வேறு வேறு சப்ஜெக்ட்டுகளில் நிபுணத்துவம் பெற்ற ஒவ்வொருவரும் இது போல ஆரம்பிச்சுட்டா ?
அதுக்குத்தான் குறைந்தபட்சம் +2 அறிவியல் மற்றும் கணிதத்தை படித்தவர்கள்தான் ஜுட்ஜ்ஜகவோ , வக்கீலாகவோ வரணும் , இப்போதுதான் யுஜிசி கண்டபடி டிகிரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க
இப்படி ஒவ்வொருத்தரும் ஆரம்பிச்சுட்டா ?
விஞ்ஞான ஊழல் மாதிரி இதுவும் ஒரு விதமான விஞ்ஞான வேலை போல இருக்கு