வாசகர்கள் கருத்துகள் ( 44 )
இது சரியான கோரிக்கை தானே.!? நாடு சுதந்திரம் அடைந்து 80 வருஷம் ஆனாலும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தொடர்வது கேலிக்கூத்து.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற நிலையை அடைய அரசியல் வசதிகள் விட மாட்டார்கள். வாக்கு வாங்கவும், பிழைப்பு நடத்தவும் ஜாதியை ஒழிக்க மட்டசர்கள். எடை ஒதுக்கிடையும் விட மாட்டார்கள்
நியாயமான போராட்டம் தான்.
ஐயோ இதை நம்பி தானே பல அரசியல் கட்சிகள் உருவாகின்றன. இங்கு பெரிய கூட்டமே ஜாதியை வைத்து பிழைப்பை ஓட்டி வருகிறார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவின் 2047 கனவு என்ன ஆவது ?
சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகளுக்குத்தான் இட ஒதுக்கீடு செல்லும் என்றே அம்பேத்கார் சொல்லி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்த்தை உருவாக்கினார் ஆனால் பிறகு வந்த நேரு இந்திரா இவர்கள் ஆட்சியை தக்க வைக்கவே அதை மாற்றி இட ஒதுக்கிட்டை தொடர்ச்சியாக செல்ல அனுமதித்தார்கள் அதன் விளைவுகள்தான் நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் அமெரிக்காவிலேயே இடஒதிக்கீடு கிடையாது கறுப்பர்கள் எல்லாரோடும் சேர்ந்து எல்லா துறைகளிலும் போட்டியிடலாம் என்ற ஒரே முறையைதான் கொண்டு வந்தார்கள் அதனால் கறுப்பர்கள் அரும்பாடுபட்டு உழைத்து வாழ்க்கையில் முன்னேறி வந்து இப்போது அவர்கள் எல்லா துறைகளிலும் முதன்மையாக இருக்கிறார்கள் அதுதான் நியாயம் சமம் இந்த முறையை இந்தியா காலம் தாழ்த்தாமல் இட ஒதிக்கிடு முறையை முழுதும் அகற்ற வேண்டும் - "எல்லோரும் சமம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவே முன்னேறலாம்" - என்ற முறையை காலம் தாழ்த்தாமல் உடனே அமல்படுத்த வேண்டும்
முதலில் அனைவருக்கும் சரிசமமான கல்வி இருக்க வேண்டும். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும். ஏழ்மை நிலைமையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். வசதி வாய்ப்பில் முன்னேறிய ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினர் குடும்பத்தில் தொடர்ந்து அனைவரும் அரசாங்க வேலைகளில் இருப்பதை பார்த்திருக்கிறேன்.
அரசாங்கம் நடத்தும் ஹோட்டல்: மூன்றாவது ஃபெயிலானவன் கோட், சூட் போட்டுக்கொண்டு ஹோட்டல் மேனேஜராக கவுண்டரில் உட்கார்ந்திருக்கிறான். சமையல்காரர்களில் ஒருவர் கத்திரிக்காய் சாம்பார் செய்யப்போகிறார். கத்திரிக்காய் மூட்டை ஒன்று அவரிடம் வருகிறது. அதிலிருந்து சொத்தைக் கத்திரிக்காய்களை எல்லாம் கட் பண்ணி, சாம்பாரில் போடுகிறார். நல்ல கத்திரிக்காய்களை அவரருகே உள்ள பிளாஸ்டிக் பெட்டியில் போடுகிறார். சிறிது நேரம் கழித்து, எம்.டெக். எம்பிஏ படித்த பியூன் அங்கு வந்து, நல்ல கத்திரிக்காய்களைக் கொண்ட பிளாஸ்டிக் பெட்டியைத் தன் தலையில் சுமந்து சென்று தெருக்கோடியில் உள்ள ஒரு பெரிய வேஸ்ட் பாக்ஸில் கொட்டிவிட்டு ஹோட்டலுக்கு திரும்பி வருகிறார். அவர் திரும்பி வரும்போது, அங்கு குழாய் பதிக்கும் வேலையை அரசாங்கத் துறையினர் செய்துகொண்டிருந்தார்கள். ஒருவன் மண்ணில் குழாய் பதிக்கும் படி நேராக பள்ளம் தோண்டிக்கொண்டே போய்க்கொண்டிருந்தான். அடுத்தவன், பள்ளத்தை மூடிக்கொண்டே போய்க்கொண்டிருந்தான். அங்கு வந்த ஒரு பெரியவர், "ஐயா ஏன் நீங்கள் குழாயை பைப் பதிக்காமல் குழியை மூடுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு பள்ளம் தோண்டிக்கொண்டிருந்த அந்த பணியாள், "குழாயை பதிப்பவர் இன்று லீவு" என்று பதிலளித்தார். எம்டெக், எம்பிஏ படித்த அந்த பியூன், தன்னுடைய ஹோட்டலில் சொத்தை கத்திரிக்காய் சாம்பார் செய்த ஆளே இந்த குழாய் பதிப்பவர்களை விட எவ்வளவோ தேவதை என்று நினைத்து பெருமூச்சு விட்டபடி சென்றார்.
இது காலத்தின் கட்டாயம் .
TEN PERCENT RESERVATION ON THE BASIS OF ECONOMIC CRITERIA IS ALREADY THERE. THIS SHOWS THAT RESERVATION CAN BE GIVEN BASED ON ECONOMIC CRITERIA. PEOPLE WHO HAVE SCORED CENTUM AND CLOSE TO CENTUM MARKS ARE APPREHENSIVE ON SEEING THE BILLIONS OF PERSONS HOLDING THEIR CASTE-ID. OWNERS OF BIG BUILDINGS, SEVERAL CARS, BILLIONAIRES AND MILLIONAIRES HOLDING THEIR CASTE-ID ARE CRUSHING THE POOR, BPL AND DIRT POOR PEOPLE WHO DONT HAVE ANY CASTE-ID. CASTE-BASED RESERVATION IS GIVING A VERY ABYSMAL AND VERY BAD IMAGE ON OUR NATION TO THE WORLD. IF OUR CENTRAL GOVERNMENT IS REALLY CONCERNED ABOUT FACE-SAVING AND IMAGE-SAVING EXERCISE DUE TO THE VERY BAD DAMAGE HAPPENED, IT SHOULD IMMEDIATELY ERADICATE CASTE-BASED RESERVATION AND SAVE OUR BHARAT FROM FURTHER DISASTERS.