வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசை கவிழ்க்க முயற்சி செய்த தேசத்துரோக வழக்கில் உள்ளே தள்ளி, தூக்குத்தண்டனை கொடுங்கள்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இந்த கரப்பான்பூச்சிகளை மூட்டை பூச்சியை நசுக்குகிற மாதிரி நசுக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது
நீதிமன்றத்தையே மதிக்காத இந்த கரப்பான்களுக்கு கடும் தண்டனை தரவேண்டும்!
யாரெல்லாம் பெகான் பைட் ஸ்பிரே கம்பெனியின் பங்குச்சந்தை பங்குகள வெச்சிருக்கேங்க .. உங்களுக்கு லக்கி பரிசு அடிக்கப்போவுது உறுதி.. வேலை இல்லாத திரிசம கரப்பான் அனேகர்கள் உள்ளனர் இந்தியாவில் .. அம்புட்டு பயல்களையும் அடிச்சு ட்வம்சம் செய்வது தான் ஸ்பிரே யின் வேலை..
அந்நிய கைக்கூலிகள் இந்த கரப்பான் பூச்சி
போராட்ட கலத்தில் தேசியக்கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கரப்பான் பூச்சி கட்சி போன்ற தேசவிரோத கும்பலை வேறருக்கவேண்டும்.
கரப்பான்களுக்கே இவர்களால் பெருத்த அவமானம்.
வெளியே வராதா பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, உள்ளே தள்ளனும்.
நல்ல பேரு ... கரப்பான் கும்பல்
அரிப்பு எடுத்த கை . கால்கள் அழுகும்வரை சொரிஞ்சேட்டே இருக்கும் என்பது உலக நியதி .அதேபோல் கரப்பான் கட்சி ஆளுங்க போராட்டம் என்கிற பெயரில் இனிமே தெருத்தெருவாக பைத்தியம் பிடிச்சு அலைய போரான்வ .. பேஷ் பேஷ் ..