உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அல் கொய்தாவுடன் தொடர்பு; புனேவில் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

அல் கொய்தாவுடன் தொடர்பு; புனேவில் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

புனே: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக புனே வாலிபர் கைது செய்யப்பட்டார்.கடந்த அக்.,9ம் தேதி பல்வேறு இடங்களில் மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக புனேவில் உள்ள கோந்த்வா பகுதியைச் சேர்ந்த ஜூபைர் ஹங்கர்கேகர்,35, என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஜூபைரின் லேப் டாப் உள்பட மொத்தம் 19 லேப் டாப்கள், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அதனை ஆய்வு செய்து பார்த்த போது, ஜூபைர் ஹங்கர்கேகரின் லேப் டாப்பில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல் கொய்தா தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூபைர் ஹங்கர்கேகரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மேலும், அவரை நவ.,4ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல, சென்னையில் இருந்து புனே ரயில் நிலையம் வந்திறங்கிய ஜூபைரின் நண்பரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

cpv s
அக் 28, 2025 18:19

first done family plan for this people


Rathna
அக் 28, 2025 16:25

என்ன தான் நாடு நல்லது செய்தாலும், மர்ம நபர்கள் அடுத்தவனுடன் சேர்ந்து வாழ மாட்டான். எப்படி அடுத்தவனை கொல்வது, கெடுப்பது என்பது ஒவ்வரு வாரமும் அவனுக்கு போதிக்கப்படுகிறது. நாம் வாங்கும் ஒவ்வரு பொருளிலும் அப்பாவிகளை கொல்லும் தீவிரவாதம் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டி உள்ளது.


வாய்மையே வெல்லும்
அக் 28, 2025 13:40

கைகள் கால்களை உடைத்தால் தான் திருந்துவானுங்க திருட்டு புத்தி உள்ள அநேகர்கள் .


Keshavan.J
அக் 28, 2025 12:22

இனம் இனத்தோடு தான் சேரும். என்ன செய்வது. வெள்ளி கிழமை தோறும் வெறுப்பை மட்டும் கேட்பதால் வரும் வினய். அரசு வெள்ளி கிழமை தோறும் நடக்கும் மத பிரசாரத்தை சென்சார் செய்ய வேண்டும். அமீரகம், சவூதி, குவைத் , மலேசியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் பல இஸ்லாமிய நாடுகள் இதை செய்கிறது.


theruvasagan
அக் 28, 2025 10:41

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் துரோகிகள். அவர்களை பாவப்பட்ட சிறுபான்மையினர் என்று வர்ணித்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் மகாதுரோகிகள்.


RAVINDRAN.G
அக் 28, 2025 10:13

மாட்டுறவங்க பூரா அமைதி மார்க்கம்தான் இருக்காங்க.உலகம் பூரா முஸ்லீம் மக்களா மாறிவிட்டால் இவர்கள் எண்ணம் ஈடேறுமா? அப்பவாவது ஒற்றுமையா இருப்பாங்களா இல்லை முஸ்லீம் மத பிரிவுகளுக்குள் மீண்டும் யார் வலியவர்கள் என்று சண்டை போடுவார்களா?


நிக்கோல்தாம்சன்
அக் 28, 2025 09:54

இவனுக்கு இவனது குடும்பத்தாருக்கு இதுநாள்வரை கொடுத்த சலுகைகளுக்காக பணம் வசூலிக்கப்படவேண்டும், இனிவரும்நாட்களில் எந்த அரசு சலுகையும் ,இலவசமும் இவனுக்கு கிடைக்காதவாறு சட்டம் இயற்றப்படவேண்டும்


Ramesh Sargam
அக் 28, 2025 09:46

கைது, சிறைவாசம், வழக்கு இதெல்லாம் வேஸ்ட். சந்தேகம் வந்துவிட்டதா, ஓட விடு, சுட்டுத்தள்ளு.


பேசும் தமிழன்
அக் 28, 2025 09:11

சென்னையில் இருந்து புனே வந்து இறங்கிய நண்பர்.. அது தானே பார்த்தேன்.... எந்தவொரு பயங்கரவாத கும்பலுக்கும்... தமிழக தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது.. தமிழ்நாடு தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது போல் தெரிகிறது.