வாசகர்கள் கருத்துகள் ( 24 )
நல்ல மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்வது நல்லது..... முற்றி விட்டது போல் தெரிகிறது..... அதனால் தான் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்கிறார்.
இத்தாலி பப்புவுக்கு இப்போதே பீகார் தேர்தல் முடிவு தெரிந்து விட்டது போல் தெரிகிறது.... அதனால் தான் தோல்விக்கு காரணம் தேடிக் கொண்டு இருக்கிறார்.... எப்படியும் பீகார் மக்கள் இவர்களது புள்ளி வைத்த இந்தி கூட்டணி ஆட்களை தேர்தலில் விரட்டி அடிக்கத் தான் போகிறார்கள்.... அதனால் முந்தி கொண்டு பொய்யான காரணத்தை சொல்ல ஆரம்பித்து விட்டான்.
நமது நாட்டில் உள்ள அரசியல் இயக்கங்களிலேயே நான் இயல்பாக சார்வது எந்த இயக்கம் என்றால் அது ஆர் எஸ் எஸ் தான். அதாவது பொது பாஷையில் சொல்வது என்றால் நானும் ஒரு சங்கி தான். ஆனால் இங்கு ராகுல் காந்தி சொல்லுவது அனைத்தும் சரியே. அவர் கொடுத்த பட்டியலுக்கு மேலாக பல வழிமுறைகளில் தேர்தல் தில்லுமுல்லுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் அரங்கேற்றுகிறார்கள். இது நாட்டிற்கு நல்லதல்ல. ஆர் எஸ் எஸ் தலைமைப் பீடத்தில் உள்ளார்கள் நாட்டுப்பற்று அர்ப்பணிப்பு உணர்வு இவற்றுடன் கூடவே நியாயம் நேர்மை எளிமைப் பண்புள்ளவர்களை கொண்டு ஆட்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். எல்லோரும் கருத்துகள் சொல்கிறார்கள், நாமும் படித்து தெரிந்து கொள்கிறோம், நம்முடைய கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லி இருக்கிறேன் தவிர மற்றபடி இங்கு ராகுல் காந்தியை நாடு கடத்த வேண்டும் சிறையில் தள்ள வேண்டும் ராகுல் காந்தி பொட்டை என்று கருத்துக் களமாடும் அதிமேதாவிகள் உள்ள இந்த தினமலர் வாசகர் பின்னூட்டப் பகுதியில் என்னுடைய கருத்து எடுபடாது என்று தெரிந்தே சொல்கிறேன். நன்றி.
இவர் ஒரு சீன கைக்கூலி. எதுக்கு இன்னும் இதை மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
இவர் முகமே இப்போது வெறி புடிச்ச மாதிரி இருக்குது சீக்கிரம் இவரை உள்ளே போடனும்
பிஹாரில் தோல்வி அடைய போகிறோம் என்று ஒப்புக்கொண்டு விட்டார்.
தேர்தல் தோல்வி பயத்தில் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஒருபோதும் திருந்த மாட்டார்கள். வேண்டுமென்றே மத்திய அரசின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் பழி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவர்களால் கட்சியில் உள்ள குறைகளை நீக்க முடியவில்லை. ஆனால் பிஜேபி ஜெயிப்பதில் வயத்தெரிச்சலில் தேவையில்லாமல் புலம்பிக்கொண்டே இருப்பார்கள், தமிழக திமுக அரசை போல.
இனிமேலும் பலகாலம் இப்படித்தான் புலம்ப வேண்டியிருக்கும். காரணம் வயசு ஏற ஏற மூளை மழுங்கிக் கொண்டே போகிறது.
இவர் திருந்தவே மாட்டார். இவரை நாடு கடத்துவதே சிறந்தது.
ராகுல்காந்திக்கு ஒரு சில மாதமாவது சிறை தண்டனை கொடுத்தால்தான் திருந்துவார்.