உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் மீண்டும் அந்நிய மண்ணில் இந்தியாவை அவமதித்துள்ளார்: பாஜ குற்றச்சாட்டு

ராகுல் மீண்டும் அந்நிய மண்ணில் இந்தியாவை அவமதித்துள்ளார்: பாஜ குற்றச்சாட்டு

புதுடில்லி: ராகுல் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை மீண்டும் அவமதித்து உள்ளார். அவர் தேசபக்தியை இழந்துவிட்டார் என பாஜ கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.கொலம்பியாவில் உள்ள EIA பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் ராகுல் உரையாற்றிய வீடியோவை பகிர்ந்து, பாஜ செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல் மீண்டும் அந்நிய மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்துகிறார். லண்டனில் நமது ஜனநாயகத்தை அவமதிப்பதில் இருந்து, அமெரிக்காவில் நமது நிறுவனங்களை கேலி செய்வது வரை, இப்போது கொலம்பியாவில், உலகளவில் பாரதத்தை அவமதிக்க அவர் எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. நீங்கள் அதிகாரத்தை இழந்துவிட்டீர்கள்.தேசபக்தியை இழக்காதீர்கள். பாஜவை விமர்சிப்பது உங்கள் உரிமையாக இருக்கலாம், ஆனால் உங்கள் மலிவான மற்றும் அற்ப அரசியலுக்காக இந்தியா தாயை அவமதிக்கத் துணிகிறீர்கள். இது கருத்து வேறுபாடு அல்ல. இது அவமானம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

RAAJ68
அக் 03, 2025 07:41

என்ன காரணத்திற்காக இவர் அடிக்கடி வெளிநாடு செய்கிறார்.


c.mohanraj raj
அக் 03, 2025 06:39

உடனே அவரது பாஸ்போர்ட்டையும் முடக்க வேண்டும் குடியுரிமையை பறிக்க வேண்டும் இவன் எல்லாம் எம்பி ஆக இருந்து தாய் நாட்டை காட்டிக் கொடுக்கும் பாவி


Ramesh Sargam
அக் 02, 2025 22:59

இந்தியாவைப்பற்றி எப்பொழுதும் குறைகள் சொல்லித்திரியும், குறிப்பாக வெளிநாடுகளில் நம் தாய் நாட்டைப்பற்றி அவதூறாக பேசுவது கொலைக்குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றைவிட மிகப்பெரிய குற்றம். ஆகையால் ராகுல் காந்திக்கு நாட்டின் அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படவேண்டும்.


srinivasan
அக் 02, 2025 21:56

அவர் அமெரிக்காவில் இங்கிலாந்தில் பேசி இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் பேச ஆரம்பித்துள்ளார். அவர் மேல் வழக்கு தொடுத்து உள்ளே தள்ள வேண்டும். இப்படி கூவிக் கொண்டு இருப்பதில் உபயோகம் இல்லை.


MARUTHU PANDIAR
அக் 02, 2025 21:11

இவர் , இவரது குடும்பத்தினர் எல்லோரும் இந்தியக் குடிமக்கள் தானா என்பதை அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். மற்றொன்று: அங்கு இவனை யாரெல்லாம் சந்திக்கிறார்கள் எதற்காக என்பதை அரசு அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.


P.M.E.Raj
அக் 02, 2025 21:02

இந்த கோமாளி விஷயத்தில் பாஜக அரசு மெத்தனமாக இருப்பது சரியில்லை.


Kumar Kumzi
அக் 02, 2025 20:51

ஐயா தயவு செய்து இவரை இந்தியன் என்று சொல்லாதீர்கள் , இத்தாலி நாட்டுக்காரர்.


பாரதி
அக் 02, 2025 20:12

பாட்டன் காலத்திலிருந்து எல்லோரும் இப்படித்தான் இந்த நாட்டை அவமதிப்பதே வேலையப் போச்சு


ஆரூர் ரங்
அக் 02, 2025 19:51

தவறு. ராகுலுக்கு தாய்நாட்டுப் பற்று நிறைய உண்டு. அதாவது இட்டாலி பக்தி.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 02, 2025 19:38

அவர் அங்கே அப்படி என்ன சொன்னார் என்பதை போடாதது ஏனோ? இங்கு இருப்பவர்களும் அதை ஆமோதிப்பர்களே என்பதாலா?


எஸ் எஸ்
அக் 02, 2025 20:52

அவர் சொன்னது என்ன என்பது ஏற்கனவே வெளிவந்து விட்டது


Venkat esh
அக் 02, 2025 21:10

200 ரூபாய் ஊம்₹பிகளுக்கு மூளை முட்டி போட்டு சேவகம் செய்ய புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.... அவைகளுக்கு தாயும் தெரியாது தாய் நாடும் தெரியாது......


Kjp
அக் 02, 2025 21:36

ராகுல் என்ன சொன்னார் என்று இவருக்கு தெரியவில்லை. ஏற்கனவே இதே பகுதியில் செய்தி வந்து விட்டது. செய்தி தெரியாமலே முட்டுக் கொடுக்கிறார் பாருங்கள்.


vivek
அக் 03, 2025 05:38

உனக்கு மூளை முட்டியில் இருக்கா பொய் ஹிந்து


சமீபத்திய செய்தி