வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இதே சம்பவம் பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்திருந்தால் குடும்பம் சகிதமாக ஓடிப்போய் எல்லாவற்றிற்கும் காரணம் மோடி அரசு தான் என ஒரு நீண்ட அறிக்கை விட்டிருப்பாய்.ஐந்து வருடங்கள் எம்பி யாக இருந்து என்ன கிழித்தாய்?
அந்த பக்கம் போயிராதிங்க. பணம், மைனாரிட்டி என்று சொல்லி, ஒட்டு போடும் போது சரிகட்டிறலாம் .
மீட்புப்படை கூட போயி சாகசம் செஞ்சிருக்கலாமே ???? ஓ, எப்படியும் ஒட்டு போடுற கும்பலுதானே அதுங்க ....
நிலச்சரிவு ஏற்படும் முன்னரே அங்கு சென்றிருக்கவேண்டும்.
Stupid thinking ....
central given. warning 7 days before for heavy rainfall and risk of landslide...
இதே தேர்தல் நேரமாக இருந்திருந்தால், அப்பொழுதும் இதேபோன்று பாதிப்பு ஏட்பட்டிருந்தால், இதே ராகுல் தேர்தல் பிரச்சாரம் செய்ய போகாமல் இருந்திருப்பாரா? பாதிப்பு ஏட்பட்டிருக்கும் இந்த நேரத்தில் சென்று மக்களுக்கு ஆதரவாக ஒரு தலைவன் இருக்கவேண்டும். எல்லாம் முடிந்து, சகஜநிலை ஏட்பட்ட பிறகு, அங்கு சென்று ஒரு குடிசையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிடுவதும், டீ குடிப்பதும் எப்படி நியாயமாகும்?
ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றிய வயநாடு மக்களுக்கு இவரின் பரிசு
He can compare this cancellation with PMs non- visit to Manipur, where situation is controlled by external forces, favoured by opposition parties
நீ வந்தா என்ன வராட்டி என்ன அதான் ராஜினாமா பண்ணிட்டியே
Atleast he can land in Kerala or send a message to the Indian soldiers working hard on rescue operations. Mere pappu
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
2 hour(s) ago | 2
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
3 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
4 hour(s) ago | 5
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
5 hour(s) ago | 5
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
5 hour(s) ago | 1