வாசகர்கள் கருத்துகள் ( 12 )
What is the use in releasing the list 24 hours in advance, as everybody is checking the status online. We come to know only the coach number for RAC status tickets once the list released before 4 hours. Only Forcing wait listed passengers to go for tatkal with higher rate.
மிகவும் நல்ல விஷயம். டிக்கெட் கிடைத்துவிட்டால் பிரச்னை இல்லை. கிடைக்காவிட்டால் அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்கலாம். பஸ் அல்லது காரில் முன்கூட்டியே புறப்பட்டுவிட முடியும். இதை நாடு முழுதும் அமல்படுத்த வேண்டும். அப்படியே இந்த தத்கல் புக்கிங்கின்போது முதல் 4 நிமிடங்கள் ஹேங் ஆவதற்கும், அது முடிந்தபின் வெயிட்டிங் லிஸ்ட் என காட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைத்தால் சிறப்பு.
இதெல்லாம் டிக்கெட் எடுக்கிறவனுக்குத்தான் கஷ்டம். டிக்கெட் எடுக்காதவனுக்கு டிரைனே சொந்தம். கூட்டமாக முன்பதிவு பெட்டியில் ஏசி பேட்டி உட்பட ஏறுவார்கள். டீ டீ ஆர் ஆல் ஒன்னும் செய்யமுடியாது.
நல்ல செய்தி. ஒருநாள் முன்னரே டிக்கெட் கன்ஃபர்ம் ஆகிவிட்டால் நிம்மதி பெருமூச்சு விடலாம்
முதலில் ரயில்வே நிர்வாகம் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கேன்சல் ஆகும்போது அதில் பிடித்தம் பிடிக்கும் தொகையை நிறுத்த வேண்டும்.
ரயில்வே துறை அதிவேக வளர்ச்சியை நோக்கி செல்வது சந்தோசம் இருப்பினும் முன்பதிவு நடைமுறை ப்ரோக்கர்களின் ஆதிக்கம் குறைந்த பாடு இல்லை . பல நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் அதற்கு அதிகாரிகளின் நேரிடை தலையீட்டை குறைக்க வேண்டும். நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தவேண்டும்
தட்கல் திட்டம் வந்தபோது நல்லாத்தான் இருந்தது. இப்ப... ஏண்டாப்பா அந்த திட்டம் என்று ஆகிவிட்டது. ஏன் என்றால் அதில் ஒரு சாமானிய பயணியால் டிக்கெட் புக் செய்யவே முடியாது. தட்கல் மூலம் டிக்கெட் புக் செய்ய அந்த திருட்டு ஏஜென்சிகளால்தான் முடியும். சாமானியர்களால் முடியவே முடியாது.
அந்த திருட்டு ஏஜெண்சி கிட்டே நீ ஒரு திருடன் என் போற .
முதலில் தனியார் app மூலம் டிக்கெட் முன் பதிவை நிறுத்துங்கள். அவர்கள் Confirmed Ticket failing which 3 times refund என்ற முறையில் டிக்கெட் பதிவு செய்து refund இழப்பை தவிர்க்க அந்த தனியார் நிறுவனங்கள் போலி காரணங்களை கூறி எமெர்ஜென்சி quota டிக்கெட்களை கபளீகரம் செய்கிறார்கள்.
Reserve செய்த அனைவருக்கும் ஏமாற்றமில்லாமல் அவரவர்கள் விருப்பப்படி Seat அல்லது Berth கிடைக்க வேண்டும். NO WAITING LIST. அந்த அளவுக்கு ரயில்வேயில் முன்னேற்றம் வர வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அத்து மீறி ரிசர்வேஷன் இல்லாமல் ரிசர்வ் பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.