கேரளாவில் மழை 3 சதவிகிதம் குறைவு
மூணாறு; கேரளாவில் கடந்தாண்டு சராசரி மழை மூன்று சதவிகிதம் குறைவு என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணக்கில் தெரியவந்தது.மாநிலத்தில் ஆண்டில் சராசரி 2890.7 மி.மீ., மழை பெய்ய வேண்டும். கடந்தாண்டு 2795.3 மி.மீ., மழை பெய்தது. இது மூன்று சதவிகிதம் குறைவாகும். கடந்தாண்டு மாநிலத்தில் மிகவும் கூடுதலாக கண்ணுார் மாவட்டத்திலும், மிகவும் குறைவாக இடுக்கி மாவட்டத்திலும் மழை பதிவானது. கடந்தாண்டு மாவட்டம் வாரியாக பதிவான மழை: (மி.மீட்டரில்)