உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சச்சின், தோனி,விராட் கோஹ்லிக்கு ராமர் கோயில் விழா அழைப்பிதழ்

சச்சின், தோனி,விராட் கோஹ்லிக்கு ராமர் கோயில் விழா அழைப்பிதழ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கிரிக்கெட் பிரபலங்களான சச்சின், தோனிக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.வரும் 22-ம் தேதி அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கும்பாபிஷே க விழா நடைக்கிறது. இதில் பங்கேற்குமாறு பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, மற்றும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோரும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை