வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இவர் கட்டியதை அவர் இடித்தார், அவர் கட்டியதை இவர் இடித்தார், ஆக இருவருக்கும் தெரிகிறது கடவுள் இல்லை என்று, இதிலே போட்டா போட்டி வேறு, கடவுளுக்கு செலவழிக்கும் தொகையை உயிருக்கு போராடும் குழந்தைகளுக்கு செலவிடுங்கள்
பாஜக அறிவித்த நிலத்தை வக்ஃப் ஃபோர்டு தனது நிலம் என்று மம்தா பேகத்தை கொண்டு அறிவித்து விட போகிறது. ஜாக்கிரதை.
போய் புள்ளகுட்டிய படிக்கவைங்கப்பா, அரசியலுக்காகவோ அல்லது கலவரம் செய்யும் நோக்கத்துடனோ பாபர் மசூதியோ அல்லது ராமர் கோவிலோ கட்டினால் கேவலமானது, மக்கள் அந்த கயவர்களை ஒதுக்க வேண்டும்
ஒரு ஆள் குதிரை வாங்கப் போய்விட்டு அங்கு ஒரு நல்ல குதிரையை செலக்ட் பண்ணி விட்டார். குதிரையை விற்பவர், "ஐயா, குதிரை இன்னும் நல்ல ஸ்பீடாக ஓட நான் 3 மாத்திரைகள் தருகிறேன். முதலாவது 50 கிலோமீட்டர், இரண்டாவது 100 கிலோமீட்டர், மூன்றாவது 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றார். குதிரையை வாங்கியவர் தன் வீட்டிற்கு வந்து குதிரைக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மாத்திரையைக் கொடுத்தார். அது வேகமாகச் சென்றது. அதன் பின்னாலேயே இவர் மூச்சிரைக்க ஓடிச்சென்று குதிரையைப் பிடித்துவிட்டார். பிறகு, அதற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மாத்திரையைக் கொடுத்தார். குதிரை பதினாறு கால் பாய்ச்சலில் ஓடிச் சென்றது. இவரால் குதிரையைப் பிடிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று ஆழ்ந்து யோசித்த அவர் 200 கிலோமீட்டர் ஓடுவதற்கான மாத்திரையை தான் போட்டுக் கொண்டு 32 கால் பாய்ச்சலில் குதிரையின் பின்னால் ஓடிச்சென்று குதிரையைப் எளிதாக பிடித்துவிட்டார். மேற்கு வங்கத்தில் திரிணமூல் கட்சியினர் பாபர் மசூதி கட்டுவதும், அதற்கு போட்டியாக ராமர் கோயில் கட்ட நினைப்பதும் குதிரைக்கும், குதிரையை வாங்கியவருக்கும் இடையே உள்ள ஓட்டப்பந்தயம் போல் தான் இருக்கிறது.
மூர்க்கனுங்க பா ஜா க வை மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற கடுமையா உழைக்குறானுங்க
குரங்கு புத்திகொண்டு குளறுபடிகள் செய்துகொண்டே இருக்கும் இ ன் தி கூட்டணியருக்கு சிங்கம் போன்ற பா ஜெ கவினால் மட்டுமே சரியான புத்தி புகட்டமுடியும்.
ஒருவர் பாபர் மசூதி கட்டப்போவதாக தெரிவித்தார் அதற்கு பதிலடியாக, ராமர் கோவில் கட்டப் போவதாக மாநில பா.ஜ., தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சபாஷ் சரியான போட்டி . இது அணைத்து மாநிலங்களிலும் , மாவட்டங்களிலும் மத வேற்றுமையை நிலை நாட்ட வேண்டிய முக்கியமான தேவை . மாபெரும் கோவில் களுக்கு முன் சின்ன மசூதிகள் தான் நிற்கும் . மதநல்லிணக்கத்தை சிதைக்கும் அறிவற்ற செயல்கள் .
கோயிலுக்கு முன் மசூதிதான் அறிவற்ற செயல். இதை காட்டியவன் வந்தேறி மத வெறியன் பிரச்சனை கிளப்ப இது ஹிந்து நாடு பூர்வ குடி மக்கள்
இவனுகளுக்கு வேற பொழப்பே இல்ல
அதனால் மரியோ மணிப்பூர் போகிறார்
முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் ....
கோவிலோ மசூதியோ, எங்க ரஹிமுக்கும் குமாருக்கும் வாழ்வாதாரத்தை உறுதி படுத்துங்கள்.....ஜெய் ஹிந்த்.....