உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரம்ஜான் நோன்பு: மோடி வாழ்த்து

ரம்ஜான் நோன்பு: மோடி வாழ்த்து

புதுடில்லி: ரம்ஜான் நோன்பு இன்று (மார்ச் 02) தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரம்ஜான் மாதம் நம் சமூகத்தில் அனைவரின் வாழ்விலும், அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்.இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை எடுத்துரைக்கிறது. மேலும் இரக்கம், கருணை மற்றும் உதவி செய்யும் மனபான்மையை நமக்கு நினைவூட்டுகிறது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Haja Kuthubdeen
மார் 02, 2025 15:32

இரண்டு மதங்களிலும் உள்ள மத வெறிய தீவிரவாதிகள் பிரதமரின் வாழ்த்தை எப்படி ஜீரணிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை...பிரதமரின் நல்லெண்ணத்திற்கு நன்றி..


Sudha
மார் 02, 2025 12:28

ஈஷா பற்றி கருத்து வெளியிட்ட வர்கள் இப்போது ஏதாவது உளரட்டும்


புதிய வீடியோ