வாசகர்கள் கருத்துகள் ( 7 )
3 நிமிடத்திற்கு மேல் டோல்கேட் டில் காத்திருத்தல் கட்டணம் இல்லை என்ற சட்டம் உள்ளது ,ஆனால் அரை மணிநேரம் நிற்றலும் கட்டணம் செலுத்தித்தான் செல்கிறோம்
இது மாதிரி ஸ்விக்கி, ஜமட்டோ, பிளிங்க்இட், பிக் பாஸ்கெட் போன்ற கம்பெனிகளும் 10 நிமிடத்தில் டெலிவெரி என்று விளம்பரம் செய்கிறார்கள். நன்றாக உற்று நோக்கினால் 10 நிமிடத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஆனால் அப்பிளிகேஷனில் 2 அல்லது 3 நிமிடம் என்று காட்டிக்கொண்டே இருக்கும்.
ராபிடோ ஆட்டோ புக் செய்தால் அவர்கள் ஒரு தொகை காட்டுவார்கள். சிறிது நேரம் கழித்து அந்த தொகைக்கு இங்கு யாரும் வரமாட்டேன் அதனால் மேலும் 20-30 ரூபாய் கொடுக்கிறீர்களா என்று கேட்பார்கள். சரி என்று சொன்னாலும் ஆட்டோ ஓட்டுநர் அதற்கு மேலும் 20-30 கேட்பார். யாரோ ஓரிருவர் தான் ராபிடோ சொல்லும் தொகைக்கு வருகிறார்கள்
politician party when the election comes they are giving many benefits to the people but they're not going to complete that during that period.what action has been taken to the parties.did they penalty?
100 சரி இது ராபிட்டொ மட்டும் அல்ல இப்பத்து மேக் மீ ட்ரிப் அண்ட் பாபோட்டேள் போற்ற ஹோட்டல் புக்கிங் செயலி களிலும் நடக்கிறது
Rapido really must close down , not just make them fine only . Last time in Chennai I met with the accident when I am riding in Rapido auto . The driver rashly rode and bump on to the speed breaker me and my wife head the metal bar above our head she very very minor injury but for me I went to see doctor . I raised the police complaint but the Rapido just have me onto the money what exactly I spend in the hospital and not even a courtesy call and after paying also they did it I even message or mail me saying how much compensation nothing . It took 2 months for them to pay . Worst and terrible service from Rapido
Your English is terrible than the accident.
மேலும் செய்திகள்
கூவிக்கூவி 'கலெக் ஷன்' அள்ளும் போலீசு!
29-Jul-2025