வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதற்கு பதில் ரேஷன் கடையில் இல்லாத பகுதிகளில் ரேஷன் கடைகள் திறக்கலாமே
நாங்கள் டாஸ்மாக்கையே டோர் டெலிவரி செய்கிறோம். தமிழகம்.
சூப்பர் தலைவா
மேலும் செய்திகள்
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
05-Mar-2025
புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் இன்றும் (மார்ச் 19)அவையில் நடைபெற்றது. அவையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=38pymxhx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது; ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதற்கு பதில் ரேஷன் கடையில் இல்லாத பகுதிகளில் ரேஷன் கடைகள் திறக்கலாமே
நாங்கள் டாஸ்மாக்கையே டோர் டெலிவரி செய்கிறோம். தமிழகம்.
சூப்பர் தலைவா
05-Mar-2025