உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்

கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: சீனா விவகாரம் தொடர்பாக காங்., எம்பி ராகுல் எழுப்பிய சந்தேகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது. நீங்கள் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால் இவ்வாறு பேச மாட்டீர்கள் என கடுமையாக சாடி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ei6465x6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சீனா , இந்தியா இடையிலான மோதல் மற்றும் சீனாவால் இந்திய எல்லை பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட பிரச்சனை குறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல் கடும் கேள்விகளை எழுப்பினார். சீன வீரர்கள் இந்திய வீரர்களை அடித்து கொண்டிருந்த போது , எல்லையில் இந்தியா மீதான சீனாவின் தாக்குதல் குறித்து யாரும் பேசாமல் எனது பாரத் யாத்திரை குறித்து கேள்வி எழுப்புகின்றனர் என்றார். இந்திய ராணுவத்தை அவதூறாக பேசியதாக லக்னோ கோர்ட்டில் ராகுலுக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபன்கர்தத்தா, ஏஜி மாய்ஸ், ராகுல் குறித்து கடுமையாக கேள்விகள் எழுப்பினர்.

உண்மையான இந்தியரா ?

* ஒரு எதிர்கட்சி தலைவராக இருக்கும் நீங்கள் ஏன் இது போன்ற விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறீர்கள், இப்படி செய்யலாமா ? இதனை பார்லி.,யில் எழுப்ப வேண்டியது தானே ?* நாட்டின் மீது உண்மையான பற்று இருந்தால் இப்படி கேள்வி எழுப்ப மாட்டீர்களே ? * நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள். * ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாதீர்கள் . * சீனாவில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள் ? * நீங்கள் அப்போது அங்கு ( சீனாவில்) இருந்தீர்களா ? * உங்களிடம் ஏதும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளனவா ? * கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதையும் பேசக்கூடாது.இத்தனை கேள்விகளுடன் உ.பி., அரசுக்கு நோட்டீஸ் வழங்கவும், லக்னோ கோர்ட் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 122 )

sankar
ஆக 16, 2025 13:49

என்ன கேள்வி கேட்டாலும் மங்குனி மாதிரி இருப்பான் இவன் - திருவிழாவுல காணாமப்போன புள்ள மாதிரி


K.Uthirapathi
ஆக 10, 2025 17:39

ராவுல் இந்தியாவிலும் பிறக்கவில்லை, இத்தாலியிலும் பிறக்கவில்லை. இங்கிலாந்தில் பிறந்தவர். இங்கிலாந்தில் தொழில் தொடங்க: அவர் இங்கிலாந்து அரசிடம், "நான் இலண்டனில் பிறந்த இங்கிலாந்து பிரஜை" என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர். இதனை, பா.ஜ.க. வின் மத்திய அமைச்சர் 7-8 ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார், அப்போது ராகுல் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.


V.Mohan
ஆக 10, 2025 16:33

நடந்த விஷயங்களில் தெளிவு பெற கேள்வி கேட்கறதுக்கும் , உம்முடைய திமிரான பொய் குற்றம் சாட்டி கேள்வி கேட்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்யாசம் உள்ளது. ஊழலிலும் அதில் வரும் பணத்திலும் ஊறி ஊசிப்போன அடிவருடிகள் நேர்மையாய் நடக்கும் தலைவர்களை கொண்ட பாஜக வை சங்கி என்று மங்கித்தனமாக உளறுகின்றனர். உம்மை விட அதிகமாய் மெஜாரிட்டி சீட்டுகள் பெற்று ஆட்சி அமைத்துள்ள பாஜகவினர் தங்களது தேர்தல் வாக்குறுதி படி உறுதிபட ஆட்சி செய்வது உங்களுக்கு பொறுக்கவில்லை. மக்கள் கொடுத்த சீட்டுகள் படி, உங்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்து தந்தால்,நடந்த விஷயங்களை சந்தேகமின்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மாற்று கருத்து இருந்தால் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக சபையில் பதிவு செய்யலாம். 1 மணி நேரம் லோக்சபா நடக்க ₹2 கோடிகள் செலவாகிறது. காலேஜ் பசங்க போல கூச்சலிட்டு லோகசபாவை நட்க்க விடாமல் செய்தால் பணமும் நஷ்டம். மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டதும் வேஸ்ட். நீங்க எதிர்கட்சியாக இருப்பதில் 1 பைசா பிரயோஜனமும் இல்லை.


anbu suresh
ஆக 10, 2025 10:36

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோடி அரசு பார்த்து கேட்க வேண்டியது தானே அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லு அப்படின்னு சொல்ல வேண்டியது தானே சொல்ல மாட்டாங்க


vijayakumar
ஆக 10, 2025 13:45

கோர்ட் ஆதாரம் இருந்தா பேச சொல்றாங்க


VIDHURAN
ஆக 10, 2025 09:07

இது ஒரு கேள்வியா? இதற்கு இன்னும் பதில் ஒருவர் சொல்லி தான் தெரிய வேன்டுமா?


Sundar Pas
ஆக 09, 2025 09:48

ராகுல் ஒரு "உண்மையான" இந்தியனா....இந்தியாவின் சாபக்கேடு இந்த காங்கிரசு, திமுக, மம்தா...


M Ramachandran
ஆக 08, 2025 11:28

இது நீதிபதியின் கறுத்து மற்றுமல்ல தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு மக்களின் குரல்.


Shankar Ganesh
ஆக 06, 2025 18:23

வெளிநாட்டு/ அன்னிய நாட்டு ரத்தம் இப்படி அவரை பேச, சிந்திக்க செய்கிறது.


Chandru
ஆக 05, 2025 09:30

I m at a loss to understand as to why this person, who has most unfortunately become the opposition leader, has not yet been arrested under the provisions of National Security Act. A poisonous sapling is allowed to grow into a tree by the BJP Govt.


M Ramachandran
ஆக 05, 2025 00:28

ராகுலு சோனியா கும்பல் 2004 லில் சீனாவிடம் பிச்சை பெற்று அது ஊடகங்களில் வந்த போது இந்த கும்பல் அதற்க்கு பதில் கூற வில்லை. அதற்க்கு தான் இந்த கேப்பமாரி கும்பல் சீனன் அடி வருடியாக மாறி நாட்டுக்கு த்ரோஆக்ம் செய்கிறது. அது மட்டுமல்ல சென்ற பாராளு மன்ற தேர்தலுக்கு முன் அமெரிக்காவிலேயிருந்த ஒரு கேப்பமாரியிடமும் கைய்யேந்தி பிச்சையை வாங்கி வந்தது. இதற்கு அடிமை கட்சியின் ஜாலராக்கள் கைய்ய கட்டி வாய் பொதி அந்த அமெரிக்காவிற்கு வக்காலத்து வாங்கி நம் தேசத்தின் பெருமையை கேவல படுத்தி நமக்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டார்கள். அது போததென்று அவனுடை நவ துவாரமாக செயல் பட்டு வாயிலும் கூட நாத்த காற்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது கிறது. அந்த கும்பலுடன் கைய்ய கோளிற்கும் அணைவருமெ கீழ் தரமானவர்கள். மக்கள் தான் இந்த தேச துரோக கும்பலை மற்றும் அதன் உதுக்குழல்களையும் அவர்கள் விரும்பும் நாட்டிற்கு பார்ஸல் செய்திட வேண்டும். மக்களெ செய்வீர்களா.