உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனையில் இருந்து ரிசர்வ் வங்கி கவர்னர் டிஸ்சார்ஜ்!

மருத்துவமனையில் இருந்து ரிசர்வ் வங்கி கவர்னர் டிஸ்சார்ஜ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8jz33pat&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ்; 67 வயதாகும் இவர், ஒடிசாவைச் சேர்ந்தவர். ஆனால், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தமிழக அரசில் பல துறைகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதம் தாசின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நலமாக உள்ளார்

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்செரிச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராஜா
நவ 27, 2024 05:11

தில்லியில் ஆசுபத்திரி கல்வியா.


Yes God
நவ 26, 2024 14:14

நாடு முன்னேறி விட்டதா கட்சிக்காரனுங்க கூவரானுங்க.


கண்ணன்,மேலூர்
நவ 26, 2024 18:15

உன்னைப் போன்ற Rice bags இருக்கும் வரை இந்தியா ரொம்ப கஷ்டப் பட்டுத்தான் முன்னேற முடியும்.


Yes God
நவ 26, 2024 14:08

?????????


Yes God
நவ 26, 2024 13:21

இவர் நாணயம் அச்சடிப்பதில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் காயின் களை பெரியதாகவும் சிரியதாகவும் துட்டுக்கு ஓட்டுப்போடும் மக்கட்டைகளுக்கு காயின் மதிப்பீடுளை புரிய வைக்க கைவிரல்களை போட்டுக்காட்டி மத்த ஜனங்களை குழப்பியதால் படிக்க தெரிந்தவன்கள் திட்டியிருப்பான்கள். அதனால். உடல் நலம் கெட்டிருக்கும்.


Ramesh Sargam
நவ 26, 2024 13:03

சீக்கிரம் நலம் பெற மனமார்ந்த பிரார்த்தனை.


சிவம்
நவ 26, 2024 10:23

விரைவில் குணமடைந்து பதவி நீடிப்பு பெற்று ரிசர்வ் வங்கியில் சேவை தொடர இறைவன் அருளட்டும்.


SUBBU,
நவ 26, 2024 09:43

ரிசர்வ்வங்கி கவர்னரான இந்த சக்திகாந்ததாஸ் ஒரிஸாவில் பிறந்தவர். டெல்லி யுனிவர்சிட்டியில் படித்தவர் மிகவும் நேர்மையா மனிதர் சிறந்த அறிவாளி. தமிழ்நாட்டில் திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் கலெக்டராக பதவியில் இருந்தவர். அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்வோம்.


Srinivasan K
நவ 26, 2024 09:10

..........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை