வாசகர்கள் கருத்துகள் ( 9 )
என் உயிரினும் மேலான உடன்பிறப்பே, வருமானவரி லஞ்சத்துக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்.? உன்தலையில் நீயே மண்ணை போட்டுக்கிட்டு ..
கேட்டால், இந்த லஞ்சப்பணம் மேலிடம், மிகப்பெரிய இடம் வரை பாய்ந்து முடிந்த பிறகு எங்கள் கையில் நிற்பது ஒன்றிரண்டு லட்சம் கூட இல்லை என்பார்கள்
முன்னாடியெல்லாம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் துட்டு கேப்பாங்க. இப்போ அதிகாரிகள் மூலமா ஆட்டை நடக்குது.
வருமான வரி வரம்பில் வராதவர், வரி ரிட்டர்ன் தாக்கல் தவிர்க்க வேண்டும். இது துறை வேலை பளுவை குறைக்கும். வெறும் எண்ணிக்கை காட்டி பயன் இல்லை. எதற்கும் வருமான வரி விலக்கு கூடாது. 0.1 சதம் முதல் வசூலிக்க வேண்டும். வரி விலக்கு மூலம் சேமிப்பு என்றால், அந்த தொகை வங்கியில் சேமிக்க வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 100 ரூபாய் ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னை அடையாள படுத்த குறைந்த வருமான வரி செலுத்தும் முறை வேண்டும். வருமான வரி எல்லையில் வருபவர் தோராயமாக ஒரு தொகை மாத மாதம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் தணிக்கையில் மீதியை கேட்டு நோட்டீஸ் அனுப்பி வசூலிக்கலாம். தனி ஒரு அதிகாரி அபராதம், குற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரம் கூடாது. ஊழல் இங்கு இருக்கும். ?
இதே தமிழ் நாட்டில் நடந்துருந்தால் திராவிட ஆட்சியின் லட்சணம் பார் என கூவியிருப்பார்கள்
என்னது மத்திய பாஜக அரசு இன்னும் லஞ்சத்தை, ஊழலை ஒழிக்கலையா??
லஞ்சத்திற்கு பஞ்சம் இல்லை இந்தியாவில். தர்மம் இறந்து போய் 100 வருடங்கள் ஆகி விட்டது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் இல்லை என்ற எண்ணம், நம் எல்லோருக்கும் வந்து விட்டது. அனைவரும் இறந்து, புதிய இந்தியர்கள் உருவானால் தான், இந்தியாவில் தர்மம் நிலைக்கும்.
please note news suggests DHARMAM VELLUM and if one victim decides he can fix the taker. no need to be overwhelmingly negative
இதை எல்லாம் மாற்ற ஒரு சர்வாதிகாரி வந்தால் மட்டுமே விமோசனம் எதிர் பார்க்கலாம். மற்றபடி ஒரு மாற்றமும் இருக்காது