உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் இறக்கப்பட்ட ரஷ்ய ஏவுகணை; துல்லியமாக தாக்கும் என்பதால் பதற்றத்தில் பாக்.,!

இந்தியாவில் இறக்கப்பட்ட ரஷ்ய ஏவுகணை; துல்லியமாக தாக்கும் என்பதால் பதற்றத்தில் பாக்.,!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்யாவின் புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் வாங்கியது. துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பதால் பாகிஸ்தான் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகிறது. தாக்குதல் ஒத்திகை, புதிய ரக போர் கருவிகள் இணைப்பு என முழு வீச்சில் நவீனமயமாக்கபட்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1fv2e6zt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாக்., பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க ஆயுதங்களை இந்திய ராணுவம் வாங்கி குவித்து வருகிறது. அதே நேரத்தில் தாங்கள் வலுவாக இருப்பது போல் காட்ட, ஏவுகணை சோதனை நடத்தி நாட்டு மக்களை பாகிஸ்தான் ராணுவம் ஏமாற்றி வருகிறது.இந்த சூழலில், இப்போது குறைந்த தூர இலக்குகளை தாக்க கூடிய இக்லா-எஸ் என்கிற சிறிய ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெற்றுள்ளது. அவசரகால கொள்முதல் அதிகாரங்களின் கீழ் கையெழுத்திடப்பட்ட 260 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் மூலம் இது கிடைத்துள்ளது. இந்திய ராணுவத்தின் பலத்தை இக்லா-எஸ் ஏவுகணை அதிகரிக்கும். துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பதால் பாகிஸ்தான் ராணுவம் பீதி அடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ravikumar
மே 05, 2025 20:34

உருட்டு...


thehindu
மே 04, 2025 22:53

இந்து மதவாதிகள் பீதியில் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தினமும் பாதிக்குமேல் பாகிஸ்தான் பகல்காமை பற்றிய செய்திகளே இதற்க்கு ஆதாரம். நான்குபேரால் ஒட்டுமொத்த இந்துமதவாதிகளின் தூக்கம் போய்விட்டது . முகத்திரை கிழிந்துவிட்டது


சண்முகம்
மே 04, 2025 21:09

உக்ரைனில் ரக்ஷ்யா பாச்சா பலிக்கலையே?


Barakat Ali
மே 05, 2025 21:20

ரஷ்யா நினைத்தால் சில நாட்களிலேயே உக்ரைனை முடித்து விட முடியும் .... ஏன் செய்யலை ன்னு யோசிங்க .... முடிஞ்சா ....


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 04, 2025 20:19

GMM என்ற அன்பர் இஸ்ரேல் குறித்த செய்தியில் சொல்லிய கருத்து நமக்கும் பொருந்தும். பகையை வேருடன் விரைவில் அழிக்க வேண்டும். இந்த நவீன காலத்தில் நீண்டகால போர் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். போருக்கு முன்னர் நீண்டகாலம் திட்டம் இடலாம். ஆனால் போரை துவக்கி விட்டால், சில நாட்களில் முடிக்க வேண்டும். எதிரியை யோசிக்கவே விடக்கூடாது. எதிரியின் போர் தளவாடங்களை, பொருளாதாரத்தை முற்றிலும் அழிக்க வேண்டும். எதிரி நாட்டை முழுமையாக சரண் அடையச் செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றில்லை.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மே 04, 2025 20:08

பாஸ் எதுக்கு இவ்வளவு பீலா தினமும், எப்போ தான் மூர்க்க தேசத்தை அடிப்பாங்க?


Sangi Saniyan
மே 04, 2025 18:57

போர் ......போர்........வெற்றிவேல் .......வீரவேல்........ இரண்டாம் புலிகேசி,,, ......


Ramesh Sargam
மே 04, 2025 18:29

பாக்கிஸ்தான் இடம் இருக்கும் ராக்கெட் விட்ட இடத்துக்கே வந்து தாக்கும் ஒரு புதுவகை ராக்கெட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை