வாசகர்கள் கருத்துகள் ( 7 )
15000 கோடிகளுக்கு சொந்தக்காரர். கத்தி குத்துக்கு பிறகு தனியாக சாலையில் அனாதையாக. உதவியது அறிமுகம் இல்லாத ஆட்டோ ஓட்டுனர்..
super
ஆக சயீப் அலி கான் தன்னுடைய உயிருக்கு அவரே வைத்த மதிப்பு வெறும் ரூ. 50,000.
இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கூட அந்த ஆட்டோ டிரைவர் விசாரிக்கப்பட வில்லை என்கிற செய்தி பார்த்தேன் ..... தந்தை பட்டோடியின் காலத்திலிருந்து பசையான குடும்பம்தான் ..... ஆட்டோ டிரைவரை நன்கு கவனித்திருக்கலாம் .... தாக்கியவன் வீட்டின் அமைப்பு கூட தெரிந்தவனாக இருக்கிறான் ... அவன் பலருடன் வந்திருந்தால் நடிகரின் வாகனங்கள் அருகில் கூட அவர்கள் மறைந்திருக்கலாம் .... அதன் காரணமாக அவற்றைப் பயன்படுத்தாமல் ஆட்டோவில் சென்றிருக்கலாம் என்று நம்ப இடமிருக்கிறது .....
உங்கள் மதிப்பு இவ்வளவுதானா ?.அவர்கள் குழந்தைகளை படிக்க வைத்து இருக்கலாம் .
அப்போ உங்க வாழ்க்கைத் துணை எங்கே இருந்தாங்க சயீஃப் ஜி ???? உசுரயே காப்பாத்துனதுக்கு ஜஸ்ட் ஐம்பதாயிரமா ???? அது உங்க பையனுக்கு ஒருவேளைக்கான பாக்கெட் மணியா இருக்கும் ....
நம்மிடத்தில் ஓர் உதவியும் முன்னாள் பெறாதவராக இருந்தும் , தக்க சமயத்தில் ஒருவர் தாமாகவே வந்து செய்கிற உதவிக்கு ஈடாக இந்த மண்ணுலகமும் , விண்ணுலகத்தையும் தந்தாலும் ஈடாகாது.