வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ராகுல் காந்தி கிட்ட இந்த ரகசியம் எல்லாம் சொல்லாதீங்க , ஏற்கனவே சீனாவுடன் என்ன அக்ரீமைண்ட் போட்டார் தெரியலியே
தமிழ் நாட்டின் கடன் எவ்வளவு, மின்சார கட்டணம் உயர்த்திய பிறகு மின் துறையோட வருமானம் எவ்வளவு ? மணல் கொள்ளை என்ன ஆச்சு? தமிழ்நாட்டோட குடி தண்ணீரின் தர ஆய்வு? தமிழ்நாட்டு சாலையின் தரம்? இதைப் பற்றி எல்லாம் எழுத பத்திரிகைகளுக்கு நேரம் போதவில்லை....
நல்லா பாருங்க. பின்னாடி மேட் இன் சைனா போட்டிருக்கும். ஸ்மார்ட் போனில் வழக்கமான யூ டியூப், வாட்சப் செயலிகளை நோக்கில் விட்டு, வேறு செயலிகளை நிறுவ முடியாத படி செய்துவிடுவார்கள். ஆனாலும் ஆண்டிராய்ட், அல்லது ஆப்பிள் ஆபரேட்டிங் சிஸ்டம் தான் இருக்கும். வெளியில் சிக்னல் டவர்கள் ஒழுங்கா வேலை செய்தால் ஃபோனும் நல்லா வே வேலை செய்யும்.
சீனாவை நம்பி ஏமாற்றம் முடியாது
இது பொதுமக்களுக்கு தெரிய வேண்டிய விஷயமல்ல. எதை செய்தியாக்குவது என்ற விவஸ்தை கிடையாதா பொறுபுள்ள பத்திரிக்கைக்கு? இதை விடுத்து வரிகட்டும் மக்களுக்கு தெரியவேண்டிய திராவிட ஊழல்களை வெளிப்படுத்தூங்கய்யா. ஐக்கிய அமீரகத்தில் ராணுவ வாகனத்தை போட்டோ எடுத்தாலை அவன் காலி. இங்க என்னடான்னா ராணுவம் எந்த போனை பயன்படுத்துகிறது என விவரித்து இதை பத்திரிக்கைகள் எழுதும் பொறுப்பற்ற மன நிலை உள்ளது..அந்த ஒழுக்கம் பொறுப்பு இங்கும் வேண்டும்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.. இந்த விஷயத்தை பொது மக்களுக்கு, பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய அவபுரியவில்லை.... ஏன் இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை...
ஏன் இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை... புரியவில்லையா? மோடி சர்க்காரின் சாதனையை சொல்லி பீத்திக்கிறாங்க இங்கே ராணுவ ரகசியமெல்லாம் காணாம போய் பல ஆண்டாகிவிட்டது சில சொம்படிக்கும் ராணுவ உயர் அதிகாரிகளும் அரசாங்கத்தில் உயர் பதவிகளுக்கு வருகிறார்களே பார்க்கவில்லையா
Ray Mobile networks are prone to eavesping and therefore information security of mobiles is at risk of being compromised. An end-to-end secure mobile ecotem which is network-agnostic has been developed to provide secure communication with instant connectivity on the move. சீன அடிவருடி கட்சியின் ஆதரவாளராக இருந்துகிட்டு பேச்சு ....
இந்நேரம் நமது ராணுவத்தில் பணி புரியும் சில கருப்பு ஆடுகள் இந்நேரம் சீனாவிற்கு அந்த technology விற்று காசு பார்த்து இருப்பார்கள் இவர்களுக்கு இந்தியா துரோக காட்சிகள் தொடர்பு இருக்க கூடும் .
சீனாவை நினைத்தால் நேரு சு இன் லாய் ஒப்பந்தத்தில் ஜவஹர் ஏமாந்தது நினைவிற்கு வருகிறது.
LOST SIGHT OF LOST "FINGERS ONE TO EIGHT" IN EASTERN LADAKH.
அவர்களும் இதேபோன்ற போன்களை வைத்திருந்திருப்பார்கள் ..... இராணுவம் ...போலீசார் பற்றிய ரகசிய செய்திகளை வெளியிடும்போது கவனம் தேவை .....