வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இன்னும் 7 மாதம் தான் இவருக்கு பதவிக்கலாமா???????
நம் பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவர் ஆக இருக்கும் ராகுல் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது அவமானம். .தற்போது பதவி ஏற்கும் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியின் நெருங்கிய உறவினர் உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி ஆக இருந்தபோது இந்திரா அவர்களுக்கு எதிராக ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுத்ததற்காக அவருக்கு தலைமை நீதிபதி பொறுப்பு கொடுக்கப் பட வில்லை. அதன்.காரணம்.இன்று ராகுல் இந்த பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து இருக்கிறார். ராகுலுக்கு சரியான ஆலோசகர்கள் இல்லை என்று தெரிகிறது.
இவர் சிறந்த ,,,, வாதி.
இவர் சிறந்த அறிவாளி, அதனால் தான் தலைமை நீதிபதி பதவி பெற்று உள்ளார் இவர் சிறந்த ....வாதி.
அடுத்த அடிமை பிஜேபிக்கு கிடைத்து விட்டது திரு குரான்கள் சொன்னது போல இந்திராவை ஏதிர்த்ததால் அந்த குடும்ப வாரிசுக்கு தலைமை நீதிபதி பதவி உங்க அரசியில் காழுப்புணர்ச்சிக்கு ஒரு அளவே கிடையாதா அடுத்து கவர்னர் பத்தி கோப்பானுக ஆக மொத்தத்தில் நீதி மக்களுக்கு கிடைக்காது நிதி உள்ளவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி நாடு விளங்கிடும்
மாநில சட்ட பேரவை மசோதாவை கவர்னர், உயர் நீதிமன்றம் கட்டாயம் ஆய்வு செய்து தன் கருத்தை மக்களுக்கு பத்திரிகை மூலம் தெரிய படுத்த வேண்டும். இது போல் நாடாளுமன்ற மசோதா. அதிக வாக்கு பிரதிநிதிகள் கல்வி, குற்ற பின்னணி தேர்தல் ஆணையம் பார்ப்பது இல்லை. ஆளும் கட்சி மசோதா சட்டம், மரபு, நியாயம் கலந்து இருக்க வேண்டும். சுய நல மசோதாவை தடுக்க முடியும். சொத்து விவரம் ஒரு சொத்தை விவரம். சாதி, மத, சலுகை , சார்பு தீர்மானம் வெற்றியை தீர்மானிக்கும். பேரவை முடிவு பிற சமூக பாதிப்பை உச்ச நீதிமன்றம் கவனிக்க வேண்டும். எந்த மசோதாவிற்கு ஆயுள் காலம் அவசியம்.
இவரது தந்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நேரத்தில் பதவியுயர்வைப் பற்றிக் கவலைப்படாமல் இந்திராவின் அரசியல் சட்ட, ஜனநாயக விரோத சட்டங்களை எதிர்த்து தீர்ப்பளித்தவர். அதனால் பழி வாங்கப்பட்டவர். இப்போது இந்திரா வாரிசுகளின் அட்டகாசங்களுக்கும் முடிவுகட்ட வேண்டும்.
ஜனவரி 18, 2019 அன்று, எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆவதற்கு முன்பே, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. கூட்டி கழிச்சு பாருங்கள்.. 2019 திட்டம் இப்போது சரியாய் இருக்கும்...
H R Khanna is paternal uncle of the present CJI. He was superceded because he gave a dissenting judgement against Indira Government action.