உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதி முதல் போட்டோ ரிலீஸ்; தேடுதல் வேட்டை தீவிரம்

பயங்கரவாதி முதல் போட்டோ ரிலீஸ்; தேடுதல் வேட்டை தீவிரம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் முதல் போட்டோ வெளியானது. போட்டோவில் துப்பாக்கியுடன் பயங்கரவாதி நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. பைஸ்ரான், பஹல்காம், அனந்த் நாக் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பைஸ்ரான், பஹல்காம், அனந்த்நாக் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vs4rgovm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மோப்ப நாய்கள், ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ''பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க, நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இறந்தவர்களின் உடல்களை மீட்ட மருத்துவ குழுக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளன'' என ராணுவம் தெரிவித்துள்ளது.நம்பர் பிளேட் இல்லாத பைக் ஒன்று ஸ்ரீநகரில் சிக்கியது என பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டில்லியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தினர்.

பயங்கரவாதி முதல் போட்டோ ரிலீஸ்!

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் முதல் போட்டோ வெளியானது. போட்டோவில் துப்பாக்கியுடன் பயங்கரவாதி நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. உள்ளூர் வாசி போல உடை அணிந்து பயங்கரவாதி வந்துள்ளான். போலீஸ், ராணுவ வீரர்கள் உடையிலும் சில பயங்கரவாதிகள் வந்தனர். பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Bharathi
ஏப் 23, 2025 14:02

அப்படியே தமிழ்நாடு, வயநாடு, மேற்கு வங்காளம் இங்கெல்லாமும் ஒவ்வொரு டீம் அனுப்புங்க. தேச விரோதிங்க பாதுகாப்பா உணரறது இங்கெல்லாம்தான்.


Naga Subramanian
ஏப் 25, 2025 16:00

முற்றிலும் உண்மை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 23, 2025 11:25

கோழைகள் தப்பித்திருப்பார்கள் ......


Balaji
ஏப் 23, 2025 11:12

இந்த கோழைதனமான தாக்குதலுக்கு நமது ராணுவம் சரியான பதிலடி கொடுப்பார்கள்.


Apposthalan samlin
ஏப் 23, 2025 10:56

அதுக்குள் பாக்கிஸ்தான் போய் சேர்ந்து இருபார் நமது ராணுவத்தின் வேகம் இது தான் என்னென்ன தொழில் நுட்ப்பம் இருக்கிறது சட்டலைட் தொழில் நுட்ப்பம் இல்லையா ? இன்னும் புக்கெட் இல் ஆயில் அள்ளுகிற தொழில் நுட்ப்பம் தான் இருக்கிறதா ?


Natchimuthu Chithiraisamy
ஏப் 23, 2025 09:57

முஸ்லீம் இல்லை என்று சொல்லக்கூடாது என்பது நடுநிலைவாதிக்கு, நாத்திக வாதிக்கு தெரியும் நம் மக்களுக்கு தெரியாது


Shekar
ஏப் 23, 2025 09:48

இங்கே I am Sorry Pakistan அப்படின்னு ஒரு கும்பல் சுத்திக்கிட்டு இருந்தானுக. முதல்ல அவனுக தோலை உரிக்கணும்


Ramona
ஏப் 23, 2025 09:17

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவங்கள் வீட்ல இந்த மாதிரியான சாவு நடக்கவேண்டும்.


முக்கிய வீடியோ