உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏழாம் கட்ட தேர்தல்: வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

ஏழாம் கட்ட தேர்தல்: வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏழாம் கட்ட தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற லோக்சபாவிற்கு ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் இன்று 8 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு இறுதி கட்ட தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது. இத்தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் கூறியுள்ளது, உங்கள் உரிமையை பயன்படுத்தியமைக்கு நன்றி, உங்களின் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு அடிக்கலாக இருக்கும். இந்தியாவின் நாரி சக்தி, இளைஞர் சக்தி நம் தேசத்தில் ஜனநாயக உணர்வு செழித்து வளர்வதை உறுதிசெய்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூன் 02, 2024 08:18

அதற்காக இப்படியா புதிதாக பேதி மருந்து கொடுப்பது. ஏற்கனவே பீதியின் உச்சத்தின் இருக்கும் இந்திக்கூட்டணியினர் என்ன ஆவார்கள். சிலர் பேசுவதைப்பார்த்தால் தபால் வாக்கில் தீம்கா விளையாடியிருப்பதாக சந்தேகம் வருகிறது. ஆகவே தபால் வாக்குகள் அனைத்தையும் தீவிரமாக எண்ண வேண்டும் என்று தேர்தல் கமிசனிடம் மனுக்கொடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ