வாசகர்கள் கருத்துகள் ( 31 )
அரசு போக்கு வரத்து பஸ்ல் திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் புறங்கை நக்கி நக்கியே நஸ்டத்தில் நடந்து கொண்டு இருக்கிறது....
இங்கு பாராட்டப்பட வேண்டியது ஒரு இளைஞர் பட்டாளம் சிறப்பான முறையில் திட்டமிட்டபடி விண்வெளியில் ஒரு சாதனை புரிந்திருக்கிறது என்பதுதான் பாராட்டுவோம் எல்லாச் செயல்களிலும் நேர்மறையான விளைவுகளும் எதிர்மறையான விளைவுகளும் இருக்கும் தவிர்க்க இயலாது மத்திய அரசின் தொழில் விஞ்ஞானக் கட்டமைப்புக்கள் யானையைப் போல பராமரிக்க அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது அங்கிருக்கும் பலர் உற்பத்தித்திறனைக் குறித்துக் கவலைப்படுவதில்லை எனவே மருத்துவம், கல்வி, குடிநீர் காவற்துறை ராணுவம் போன்ற ஆதாயம் பார்க்கக்கூடாத துறைகளை மத்திய அரசு தன வசம் வைத்துக் கொண்டு இதர செயல்களைத் தனியாரிடம் விட்டுவிடுவதுதான் சிறப்பு செய்ய வேண்டியதெல்லாம் இவர்களைக் கண்காணிப்பு வளையத்தில் வைத்துக் கொள்வது மட்டுமே இவர்கள் "எலான் மாஸ்க்" போன்ற பணக்காரர்களால் விலைக்கு வாங்கப்பட வாய்ப்புள்ளது அது நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான் அரசுத் தொழில் அனைத்துமே மக்களால்தான் இயங்குகிறது அவர்கள் நேர்மையாக நடந்து கொண்டால் ஊழல், லஞ்சம் இழப்பு இவை இருக்க வாய்ப்பில்லை கெடுத்தது நாமே அரசியல்வியாதிகள் முரடர்கள் ஆனால் முட்டாள்கள் அவர்களுக்கு உதவி செய்வதும் அறிவுரை கூறுவதும் ஊழல் செய்ய உதவுவதும் சிக்காமல் பார்த்துக் கொள்வதும் சிக்கினால் தப்பிக்க வைப்பதுவும் அனைத்தும் நாமே நாம் திருந்தினால் பல குற்றங்கள் குறையும்
வாழ்த்துகள்.
இனி ஒட்டு மொத்த இந்தியாவின் குடுமியும் தனியார் கையில். அவர்கள் அரசுக்கு எந்தெந்த தரவுகளை மட்டும் தர வேண்டும்? வெளிநாட்டுக்கு எந்தெந்த தரவுகளை விற்க வேண்டும்? எந்தெந்த தரவுகள் மூலம் கனிம வளங்களை கொள்ளையடிக்க முடியும்? என்று தெரியும்.
மணி அண்ணா சிங்கப்பூரில் கூட அனைத்தின் தனியாரே... இங்கே கம்பி சுத்தாதே
சுரங்கத்தை , சிமெண்ட் , பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, எரிபொருள் ,தொலைபேசி என்று எல்லாம் வித்தாச்சு ஆகாயம் மட்டுமே இருந்தது இப்போ அதை எல்லாம் விற்று விட்டார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அதை காப்பாற்ற வேண்டியது அவசியம் .
அதே பல்வலி...திமுக ஆட்டைய போட முடியாது பல்லவி அம்மா
ஆல்லாளுக்கு ஆகாயத்தில் பறப்பதால் உண்மையிலேயே உலகுக்கு என்ன பயன் என்பதை முதலில் ஆராய அரசு ஒரு அர்ராவ்ய்ச்சிக்கூடத்தை நிறுவி ஆராயவேண்டும் .விஞான வளர்ச்சி என்ற போர்வையில் நிலத்தை மிகவும் மாசுபடுத்திவிட்டோம் .இப்போது ஆகாயத்தையும் விடமாட்டோம் ஏங்கிறீர்கள் .அரசு இதை கட்டுப்படுத்தும் முறையை ஆராயவேண்டும் .இன்னும் 100 -200 வருடங்களில் இப்போதிருக்கும் மக்கள் தொகையைவிட பாதி மக்கள்தொகைதான் நிலத்தில் இருக்கும் .இப்போதே சில ஆசிய நாடுகளில் மக்கள் தொகை குறைந்துவருவதை இப்போதே அறிகிறோம். ஏன் ஆகாயத்தை ஆராயவேண்டும் .ஆகாயத்தில் முக்கியமான பாதுகாப்பு கவசம் என்று ஒன்று கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது .அந்த கவசம்தான் மக்களின் பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்றிவருகிறது .அதிதாம் ozone என்னும் oxxizen ஓ3 எனப்படுவது .அந்த கவசம் நீங்கினால் உலகு மொத்தம் அழிந்துவிடும் .ஒரு புல்பூண்டு இருக்காது மனிதஇனம் அழிந்துவிடும் .அது 15 கிலோமீட்டர் உயரத்திலிருந்து 35 கிலோமீட்டர் உயரம்வரையில் இருந்து சூரிய வெப்பத்திலிருந்துவரும் தீக்கதிர்களை நீக்கி சுத்தமான உயிர்கள்வாழ் தகுதியான வெப்பத்தைமட்டுமே பூமிக்கு அனுப்புகிறது .அதில் ஓட்டைவிழுந்தால் உலகுக்கு பேராபத்தாய் முடியும் .அரசு ஆராய்ந்து அதன் தாக்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் .
பஸ் போக்குவரத்து தனியார் மயமாக்கினால் குறைந்தது நூறு பஸ்களோடு இயங்கும் லிமிடெட் கம்பெனிகளுக்கு மட்டுமே அனுமதி தரவேண்டும்.. ஒன்றிரண்டு பஸ் வைத்துள்ள ஓனர்களின் பஸ்கள் மட்டுமே விதிமுறைகள் மீறி விபத்து ஏற்படுத்துகின்றன. மேலும் அப்படி அனுமதி வழங்கப்படும் கம்பெனிகள் 30 சதவீத பஸ்களை உட்புற கிராமங்களுக்கு கண்டிப்பாக இயக்க வேண்டும் என்ற நிபந்தனை வேண்டும்... திருப்பூர் பகுதி போல பெண்களை முன்புறம் ஏற்றி டூயட் பாடி வண்டி ஓட்டும் டிரைவர் கண்டக்டர் கும்பல் பணி நீக்கம் செய்யப்படுவதுடன் மீண்டும் போக்குவரத்து தொழிலுக்கே வரமுடியாதவாறு கடுமையான தண்டனைகளை தரவேண்டும்....
இத்தனை பேர் கருத்து போடுகிறார்கள், நல்லது பாராட்டுங்கள். ஆனால் விஞ்ஞான உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய முயற்சியுங்கள் நண்பர்களே. பத்து வருடங்களுக்கு முன் பிரதமர் பெருமை பட்டது என்ன? ஹாலிவுட் பட தயாரிப்பு செலவை விட குறைவான செலவில் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பினோம் என்று பெருமை பட்டோம். நாம் வியாபார ரீதியில் ராக்கெட் பல நாடுகளுக்காக அனுப்பினோம். இந்த சூழலில் இந்தியாவின் "இஸ்ரோ" பின் தங்கிவிட்டது. சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், சற்று லேட்டாக ரஷ்யா- இவர்கள் தற்சமயம் செலவையும், விண்வெளி குப்பைகளை குறைக்கும் விதமாக செயற்கை கோளை அனுப்பும் ராக்கெட் திரும்பவும் பூமிக்கு வந்து அடுத்து பல முறைகள் ஏவக்கூடிய வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றின் மூலம் செயற்கை கோள்களை அனுப்புவதால் செலவு கணிசமாக குறைந்துவிட்டது. இஸ்ரோ அந்த முறையைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் பின் தங்கிவிட்டது. இனி இஸ்ரோ ராக்கெட்கள் விண்ணில் பாய மிக அதிக செலவாகும். இந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த தவறியவர்கள் யார்??? 100 க்கு மேல் இஸ்ரோ விஞ்ஞானிகள் இஸ்ரோ வேலையை உதறிவிட்டு தனியாருக்கு சென்றுவிட்டனர். - காரணம் இஸ்ரோ விண்ணில் சென்று மறுபடி பூமிக்கு வரும் ராக்கெட்டுகளுக்கான தொழில் நுட்பத்தை தொடங்கவேயில்லை, அது கண்டிப்பாக பல வருடங்கள் ஆகும். நாம் தற்பெருமை அடித்துக் கொண்ட நேரத்தில் விண்வெளி விஞ்ஞானம் சீறிப் பாய்ந்துவிட்டது. இஸ்ரோ ஏமாந்ததா அல்லது மோடி ஏமாந்தாரா ????
அருமை
make all PRIVATE
Cool.pvt sector to reach pslv level of ISRO will take atleast 4 decades .ISRO still makes the cheapest launch vehicle and mangalyan done with in the budget of a Hollywood film and even NASA praised us.