வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அருமை பொழுதுபோக்கு செயலி என்பது அதற்கு மட்டும் பயன்படவேண்டும் ஆனால் இவை அத்தி யா வசம் என்ற நீரை க்கு வந்துள்ளது திரை துறையினர் இதை தடுப்பது நன்றே
தமிழகத்தில் சினிமா ஒரு கார்பொரேட் குடும்பத்திடம் சிக்கியுள்ளதே அதற்கு என்ன தீர்வு
சினிமா ஒழிந்தால் நல்லதே. பேச்சுரிமை எல்லாருக்கும் உண்டு. சமூக வலைத்தளங்களில் பதிவிடத்தான் செய்வோம். புலம்பல் நல்ல படம் எடுக்க பாருங்கள்
சினிமா துறையால் நாடு நாசமா போனது போதும் அறிவு கெட்ட தமிழர்கள் கண்ட கண்ட நடிகர்கள் பின் செல்வதை நிறுத்த சினிமா முழுவதும் ஒழிய வேண்டும். நடிகர்கள் சம்பாதிக்க உதவும் ரசிகர்கள் என்ற கிறுக்கு பசங்க கூட்டம் நாடு முன்னேறும் வழியில் செல்ல வேண்டும்
நாட்டையே நாசப்படுத்தும் இன்றைய பெரும்பாலான திரைப்படங்கள்... தீயவற்றையெல்லாம் 95 சதவீதம் காட்டிவிட்டு கடைசி ஐந்து சதவீதம் மட்டும் நல்ல முடிவு சொல்வதுபோல் படங்களில் காட்டுவதே நம் நாட்டின் கலாச்சார மற்றும் அரசியல் சீரழிவிற்கு முக்கிய காரணம். சோசியல் மீடியா அதையும் மிஞ்சுகிறது.... இரண்டுமே தேவையில்லாத ஆனிதான். இந்த சென்சார் போர்டு என்பது எதற்கு என்றே தெரியவில்லை.
சமூக வலைதள இன்புளுயன்சர்களை சரிகட்டி மொக்கையான படங்களையும் ஆஹா ஓஹோ சூப்பர் என உருக வைக்கும் தயாரிப்பாளர்களை என்ன செய்வீர்கள்? 90% தயாரிப்பாளர்கள் அந்த வேலையைதானே செய்கிறார்கள்?
சமூகச் சீரழிவை ஊக்குவிக்கும், சாதி மத கலவரங்களை தூண்டி விடும், சாதி மத வெறுப்புகளை விதைக்கும், உண்மைக்கு புறம்பாக திரிபு படுத்தி உண்மைகதை என்று புரட்டு, உருட்டுக்களை மக்கள் முன் வைக்கும் படங்கள்தான் வெளிவருகின்றன. இவை அழிவதால் மக்களுக்கு எந்த வகையான நஷ்டமும் இல்லை.