உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனையில் சோனியா அட்மிட்

மருத்துவமனையில் சோனியா அட்மிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,:காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, 78, உடல்நல குறைவால் டில்லிதனியார் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளில் அவர் முழுதாக ஈடுபடுவதில்லை. காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவராக உள்ளார்.நேற்று காலை உடல்நலக் குறைவால் டில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்த தகவல் இரவு தான் ஊடகங்களுக்கு தெரியவந்தது. மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அவர் இன்று வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை