உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்பினார்.காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா(78), கடந்த 15 ல் டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு ஒவ்வாமை, செரிமானப் பிரச்னை, வயிற்று கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல் நலன் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0b5uuy52&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு, சோனியா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சோனியா வீடு திரும்பியதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூன் 19, 2025 21:10

அட லீவு போச்சே என்கிற ஆதங்கத்தில் பலர்.


Tiruchanur
ஜூன் 19, 2025 17:33

வட போச்சே


ஈசன்
ஜூன் 19, 2025 16:30

இது ஒரு பெரிய விஷயமா. படிப்பவர்களில் காங்கிரஸ் காரன் யார் இருக்கப்போகிறார்கள். காங்கிரஸ்காரனை தவிர இந்த செய்தி யாருக்கு வேண்டும். காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள் வைத்திருக்கும் மீடியாகளிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசால் செயல் படுத்த பட்ட திட்டங்கள், பிஜேபி பற்றிய செய்திகள் ( எதிர்மறை செய்திகள் தவிர) போன்றவற்றை மீடியாவில் போடுவார்களே. புரிந்து கொள்ளுங்கள்..


Prabbhu V
ஜூன் 19, 2025 16:27

எனக்கு என்னவோ ஒவ்வொரு முறையும் அந்த அம்மணி ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தா வயசு குறையற மாதிரி தெரியுது.


V Venkatachalam
ஜூன் 19, 2025 16:19

அது சரி நேஷனல் ஹெரால்டு கேஸ்ல எப்ப சிகிச்சை குடுப்பாங்க. அதுக்கு முன்னோட்டமா இந்தம்மா இப்ப ஆஸ்பத்திரிக்கு போயி ட்ரெயினிங் எடுக்குதான்னு சந்தேகம் வருது.


Karthik
ஜூன் 19, 2025 16:03

மறுபடியுமா..??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை