உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு எதிராக பாக்., பயன்படுத்தும் சோன்கர் ட்ரோன்கள்

இந்தியாவுக்கு எதிராக பாக்., பயன்படுத்தும் சோன்கர் ட்ரோன்கள்

புதுடில்லி: இந்தியா மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடந்த இரண்டு நாட்களாக சோன்கர் வகை ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது. இவ்வகை சோன்கர் ட்ரோன்களை பயன்படுத்தி ராணுவ வீரர்களை போல கையெறி குண்டுகளை வீசி தாக்க முடியும். 400 மீட்டர் முதல் 450 மீட்டர் தொலைவு வரை கையெறி குண்டுகளை வீச சோன்கர் ட்ரோன்கள் பயன்படுகின்றன.. பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் சோன்கர் ட்ரோன்கள் துகுக்கி நாட்டின் தயாரிப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

madhavaraman
மே 10, 2025 05:18

சோன்கர் ட்ரோன்கள் பற்றிய தகவலுக்கு தினமலருக்கு நன்றிகள் ..


Dharmavaan
மே 10, 2025 07:58

தேசத்துரோகி நாடு கடத்தப்பட வேண்டும்


Raja k
மே 10, 2025 03:16

பாகிஸ்தான் பயன்படுத்துவது துருக்கி டிரோன் என்றால் இந்தியா பயன்படுத்துவது என்ன உள்நாட்டு தயாரிப்பா? இஸ்ரேல் டிரோன்தானே,


Ramesh
மே 10, 2025 07:21

Why your comments regularly is hatred against India.. ? Its just briefing about which makings the opponents used


Rajeahkumar
மே 10, 2025 08:44

இஸ்ரேல் நாட்டு drone அல்ல. நமது இந்தியா நாட்டின் மேக் இன் இந்தியாவில் தயாரான drone. கோவையில் கூட தயாரானது. அதன் பங்கு கூட விலை ஏரியது. உங்களுக்கு இந்தியாவை மட்டம் தட்டி கமெண்ட் போட்டால் சந்தோஷமா?


N Sasikumar Yadhav
மே 10, 2025 08:53

பாகிஸ்தானிய பயங்கரவாத இசுலாமியர்களுக்கு ஆதரவாக பாரதத்தில் சில ஆதரவு குரல்


Srinivasan Krishnamoorthy
மே 10, 2025 09:20

india has used india developed drones , please raise up, know about india s drone development capabilities, chinese air defence system, turkey drones got exposed


Harindra Prasad R
மே 10, 2025 11:12

இந்தியாவுக்குள் இருந்துக்கொண்டு பேரை இந்து போல் மாற்றி பசுத்தோல் போர்த்திய புளிய அல்ல பூனையை போல் இருந்துகொண்டு தாய் நாட்டையே எலெனம் பேசுசும் தேச துரோகியா நீ ?


Arinyar Annamalai
மே 11, 2025 00:14

ஒரு 200 ரூவாவுக்காக ஒன் தாய் நாட்டையே கேவலமாக பேசும் நீ ஓர் கழிசடை