வாசகர்கள் கருத்துகள் ( 19 )
முதலில் சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நடிக்க சொல்லி கொடுங்கள்
உங்கள் பிழைகளையும் கொஞ்சம் திருத்திக் கொள்ளுங்கள். சபையில் பொதுவானவர் போலாவது கொஞ்சம் நடிக்காவாவது செய்யுங்க..
ஆக இந்த கேடுகெட்ட இழி பிறவிகள் இந்த டூல் கிட்டை 2025 லேயே தயார் பண்ணி இருகானுவோண்ணு சொல்லுங்க..
நியாயமான நாயகன்
அபிஷேக் மனு சிங்கவி அப்படியெல்லாம் தப்பு செய்கிற மனுஷன் இல்லையே இதுஇல்லாமல் இளம் மூத்த வழக்கறிஞர் ஐயா வில்சன் வேற கூட யிருக்கிறார். நோட்டீசை தள்ளுபடி செய்ய வைத்தால் அதை வைத்து மார்ச் மாதம் தொடங்கும் கூட்டத்தொடருக்கும் சங்கு ஊதலாம் என்ற அதீத சட்ட மூளை என என்ன தோன்றுகிறது.
இந்த பிரபஞ்ச சூஷ்மம் தெரியாமலேயே இந்தியாவில் பல கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று பொதுவானவர்கள் கூறுகின்றனர்.
அந்த பிரபஞ்ச சூட்சுமம் தெரிந்தவர் சிவநாயகம் மட்டுமே. அவரை டாஸ்மாக் கடையில் தொடர்பு கொள்ளலாம் என்று மக்கள் கூறுகின்றனர்
உன்னை விட ராகுல் உளறலே மேல் என்று மக்கள் கூறுகின்றனர்
கட்ட பஞ்சாயத்து ஆளுங்க பார்லிமென்ட் உள்ளே நுழைந்து பார்லிமென்ட் மாண்பையே கெடுத்துட்டானுங்க. தடி எடுத்துக் கொண்டு போகலை. அதான் பாக்கி.
Mr. Venkatachalam, are you from Tamil Nadu? Before advising others or offering comments, we should reflect on our own understanding. Everyone has their own interests and equal rights on social media, so it is always best to respect individual choices without unnecessary remarks.
தமிழக சட்டமன்ற சபாநாயகருடன் ஒப்பிட்டால் ஓம் பிர்லா 100 சதவீதம் மேலானவர்
மிஸ்டர் மூர்த்தி இந்த அப்பாவு சபாநாயகர் ஸீட்டில் உட்கார்ந்து அந்த ஸீட்டுக்குன்னு இருந்த கவுரத்தையே கெடுத்துட்டாரு. நீங்க குடுத்திருக்குற மரியாதை இந்த சபாநாயகர் ஸீட்டுக்குத்தான். இந்த அப்பாவு க்கு இல்லை. சரியா?
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய், நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு, சுட்டாலும் வெண்மை தரும்.
இங்கு யாருப்ப மேன்மக்கள்
இண்டி கூட்டணிக்கு எந்த வருஷத்துல இருக்கோம் என்ன பண்றோம்னு ஒன்னு தெரியாது, புரியாது. மத்திய அரசுக்கு, மோடிஜிக்கு எதிராக எதாவது விஷயம் கிடைத்ததுன்னா உடனே அதுல இறங்கி தப்பும் தவறுமா டான்ஸ் ஆட ஆரம்பிச்சுடுவாங்க.