உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெறுப்பை பரப்புகின்றனர்: பா.ஜ., மீது ராகுல் மீண்டும் சாடல்

வெறுப்பை பரப்புகின்றனர்: பா.ஜ., மீது ராகுல் மீண்டும் சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் பா.ஜ.,வினர் ஹிந்து மதத்தின் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை' என காங்., எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் காங்கிரஸ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதல், பா.ஜ.,மீதான எனது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.https://www.youtube.com/embed/BO7e-Apep5Yவன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் பா.ஜ.,வினர் ஹிந்து மதத்தின் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் பொய்களை குஜராத் மக்கள் கவனித்து வருகின்றனர். பா.ஜ., அரசுக்கு தீர்க்கமான பாடம் புகட்டுவார்கள். குஜராத்தில் இண்டியா கூட்டணி வெல்லப் போகிறது என மீண்டும் சொல்கிறேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.சில தினங்களுக்கு முன்பு, லோக்சபாவில் விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுகையில், ''பிரதமர் மோடி ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. பா.ஜ.,வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல'' எனப் பேசினார். இதற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

tmranganathan
ஜூலை 06, 2024 16:54

போதைக்கு அடிமை.


thamodaran chinnasamy
ஜூலை 06, 2024 13:03

இவன் ஓர் உளறுவாயார்


GoK
ஜூலை 06, 2024 11:52

ஒரு பொய்யய் ஆயிரம் முறை கூறினால் அதை மக்கள் உண்மை என நம்புவர் என்பது குடும்ப அரசியல் செய்பவர்களின் நம்பிக்கை. சரி முழுதாக செயலில் பேச்சில் காண்பிக்கிறார்கள். நடக்கிறதும் அதுதான்.


kumarkv
ஜூலை 06, 2024 07:07

He is sorrow of India.


Balamurugan nithyanandam
ஜூலை 06, 2024 11:26

எஸ்


karunamoorthi Karuna
ஜூலை 04, 2024 08:37

இவர் குடும்பம் நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை திருடிய வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ளது


இராம தாசன்
ஜூலை 03, 2024 23:16

இவரோட பேச்சில் உருப்படியாக ஏதாவது இருந்ததா? தனது சொந்த கதை / பிஜேபி எதிர்ப்பு தவிர வேறு என்ன பேசினார்? எதிர் கட்சி தலைவர் இப்படி என்றால் மற்றவர்கள் எப்படி செயல் படுவார்கள்? பிரதமர் பேசும்போது இவர்களின் நடவடிக்கைகள் மிக கேவலமா இருந்தது


C.SRIRAM
ஜூலை 03, 2024 22:05

நீ தான் வெறுப்பை கக்குகிறாய் கூமுட்டையே


GMM
ஜூலை 03, 2024 21:26

காங்கிரஸ் அலுவலகம் தாக்க பட்டதை கண்டிக்கலாம். இந்து மதத்தை ஏன் இதில் இணைக்க வேண்டும். சாதி, மத வெறுப்பை புகுத்தாமல் ராகுல் பேச முடியாது. சிறுபான்மை, அந்நிய நாட்டு ஆதரவு இழக்க நேரிடும். கூட்டணி அமையாவிட்டால் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் டெபாசிட் வாங்க முடியாது.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 03, 2024 20:37

தண்டனை பெற்று M.P தகுதி நீக்கம் செய்யப்பட்ட இவரை, பப்புவை, அந்த தீர்ப்பை தடை செய்த நீதிபதி தான் இவரின் வெறுப்பு பேச்சுகளுக்கு, நாடகங்களுக்கு, பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.


தமிழ்வேள்
ஜூலை 03, 2024 20:31

வெளிநாட்டில் தாறுமாறாக பேச வழி இல்லை...எனவே உள்நாட்டில் கண்டபடி பேசிக்கொண்டே திரிகிறார்...நாலு மாநில கோர்ட்களுக்கு கேஸ் போட்டு அலைய விட்டால் தன்னால் வழிக்கு வருவார்....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை