உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்வி உரிமையை கடைப்பிடிக்காத மதரசாவுக்கான நிதியை நிறுத்துங்கள்

கல்வி உரிமையை கடைப்பிடிக்காத மதரசாவுக்கான நிதியை நிறுத்துங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கல்வி உரிமை சட்டத்தை கடைப்பிடிக்காத, நடைமுறைபடுத்தாத மதரசாவுக்கு வழங்கப்படும் நிதியை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும்' என, குழந்தைகள் உரிமை அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.என்.சி.பி.சி.ஆர்., எனப்படும் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், புதிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மதநம்பிக்கை பாதுகாவலர்களா அல்லது உரிமை பறிப்பாளர்களா என்ற பெயரில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அரசியலமைப்பு சட்டத்தின் 29 மற்றும் 30வது பிரிவுகள், தங்களுடைய கலாசாரத்தை பாதுகாக்கவும், கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் சிறுபான்மையினருக்கு உரிமை அளிக்கின்றன. ஆனால், முஸ்லிம்கள் நடத்தும் மதரசா எனப்படும் மதப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைவருக்கும் முறைசார் கல்வி வழங்க வேண்டும். மதரசாக்களில் இது வழங்கப்படுவதில்லை.ஆய்வறிக்கைகளின்படி, 1.2 கோடி முஸ்லிம் சிறுவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல், முறையான கல்வி வழங்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.மதம் தொடர்பான கல்வியுடன், வாழ்க்கைக்கு தேவையான முறைசார் கல்வியும் வழங்க வேண்டும். மதரசாக்களில் இவை பின்பற்றப்படுவதில்லை. முஸ்லிம் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.இந்த மதரசாக்கள், பள்ளிகள் என்ற வரையறைக்குள் வராமல் தனியாக இயங்கி வருகின்றன.மதரசாக்களில் முறைசார் கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செயல்படுத்தாத மதரசாக்களுக்கு வழங்கும் நிதியை, மாநில அரசுகள் நிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ்வேள்
அக் 13, 2024 21:04

இந்திய மதரஸாவில் நடத்த படும் பாடங்கள் பாகிஸ்தானில் தயாரிப்பு செய்ய பட்டவை..சிறு வயதிலேயே பயங்கரவாத பயிற்சியாளர்கள் முஸ்லிம் சிறுவர்கள் மண்டையில் திணிக்க படுகிறது.மதரஸாக்கள் இழுத்து மூடப்பட வேண்டியவை


M Ramachandran
அக் 13, 2024 12:52

மதரசா பள்ளிக்களை மத்திய கேள்வி மைய்யம் நேரிடியாகா ஆய்வு செய்ய வேண்டும் . சில மதராஸாக்களில் தீவிர வாதம் போதிக்க படுகிறது. லவ் ஜிகாத் தீவிர வாதிகள் உற்பத்தி செய்ய படுகிறார்கள் இஙகு கீழ விசாரத்தில் சில தெருவுகளில் மற்ற மதத்தினர் நுழை அனுமதி கிடையாது. குட்டி பாகிஸ்தான். இது போன்று ராமநாத புறத்தில் இருக்கு. அதனால் தான் தமிழகம் தீவிர வாதிகள் பதுங்க உன்னதா மானா இடம் என்று அயல் நாட்டு தீவிர வாதிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு தமிழக அரசும் காரணம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 13, 2024 11:48

இந்த மதரசாக்கள், பள்ளிகள் என்ற வரையறைக்குள் வராமல் தனியாக இயங்கி வருகின்றன. இது மதச்சார்பற்ற நாடு ன்னு mentally challenged கூட சொல்ல மாட்டார்களே பாஸ் ?


rasaa
அக் 13, 2024 10:50

திராவிடமாடல் ஆட்சியே இவர்கள் போட்ட பிச்சையால்தான். பின் எப்படி நிதியை நிறுத்தமுடியும்.


Kanns
அக் 13, 2024 10:23

Abolish Madrassa type Religious Schools Not Teaching General Education & Pluralism incl Other Religions But Teaching only 01 Monotheistic Religious Fuñdamentalism. Abolish All NonNative ArabPersianUrdu Culture Language send them to Arabia Iran Pak


manu putthiran
அக் 13, 2024 09:33

பெரும்பாலான மதரஸாக்கள் பயங்கரவாத பயிற்சி மையங்கள்.. இந்தியாவில் இவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும்..


AMLA ASOKAN
அக் 13, 2024 09:18

வட இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் தான் அரசு அங்கீகாரம் பெற்ற சில மதரசாக்களுக்கு அரசு நிதி வழங்கப்படுகிறது . ஆனாலும் இந்த மதராஸாக்களில் படிக்கும் முஸ்லீம் மாணவர்கள் கல்வி அறிவில் பின்தங்கி உள்ளனர் என்பது உண்மை .


sankaranarayanan
அக் 13, 2024 08:18

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைவருக்கும் முறைசார் கல்வி வழங்க வேண்டும். மதரசாக்களில் இது வழங்கப்படுவதில்லை. இதுதெரிந்தும் மானில அரசுகள் வாக்கு வங்கிக்காக நிதியை அளித்துதான் வருகின்றன இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் கல்வியியல் மாநிலத்தில் எல்லா பள்ளிகளிலும் சமச்சீர் முறையையே சமரசம் இல்லாமல் அமல் படுத்த வேண்டும் அப்போதுதான் மாநிலம் நிதி உதவி செய்வோம் என்ற முறையை கடைபிடிக்க வேண்டும்


GMM
அக் 13, 2024 08:10

மத ஞானம் மத தலைமை போதனையாளருக்கு மட்டும் போதும். இவர் தன் கருத்தை வயது வந்த ஆண், பெண்ணுக்கு போதிக்கலாம். குழந்தை பருவத்தில் பொது கல்வி உலகுடன் ஒன்றி வாழ தேவை. மதரஸாவில் கல்வி உரிமை மறுக்கும் போது, மாநிலம் நிதியை நிறுத்த வேண்டும். நிறுத்தாத மாநில நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூற வேண்டும். அப்போது தான் நீதிமன்றம் எளிதில் தீர்வு காணும்.


Kasimani Baskaran
அக் 13, 2024 06:10

எண்ணிக்கை முக்கியம் என்பதால் அப்படி ஒரு ஏற்பாடு.


சமீபத்திய செய்தி