உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "பேசுவதை விட்டுவிட்டு செயலில் காட்டுங்கள்": மத்திய அரசுக்கு மம்தா அட்வைஸ்

"பேசுவதை விட்டுவிட்டு செயலில் காட்டுங்கள்": மத்திய அரசுக்கு மம்தா அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'பேசுவதை விட்டுவிட்டு செயலில் காட்டுங்கள்' என மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அட்வைஸ் வழங்கி உள்ளார்.மே.வங்கத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து மம்தா கூறியதாவது: தேர்தலைப் பற்றி மட்டும் கவலைப்படும் பா.ஜ.,வுக்கு, பயணிகள் குறித்தோ, ரயில்வே ஊழியர்கள் குறித்தோ அக்கறை இல்லை. பேசுவதை விட்டுவிட்டு செயலில் காட்டுங்கள். அவர்களின் பழைய ஓய்வு ஊதிய திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m27sl6m0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நான் ரயில்வே ஊழியர்கள் பக்கமே நிற்கிறேன். தங்களால் இயன்றவரை அவர்கள் செயல்பட முயற்சிக்கின்றனர். மத்திய அரசோ தேர்தலை பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. இவ்வாறு மம்தா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
ஜூன் 18, 2024 02:12

மம்தா செய்த செயலில் தான் பலர் பலியாயிட்டாங்க.


sankaranarayanan
ஜூன் 17, 2024 21:24

நீ எந்தப்பக்கம் நின்னாலும் அங்கே பாதகம்தான் தயவுசெது மக்கள் பக்கம் நிற்கிறேன் என்று மருப்படியும் மறுபடியும் சொல்லாதே மக்களை நாறடிக்கும் அரசே உன்னுடையது உடனே அங்கே சென்று மக்களுக்கு முடிந்தால் உதவு இல்லையே கிட


Ramesh Sargam
ஜூன் 17, 2024 20:26

எனக்கு என்னமோ இந்த மமதாவே ஏதோ தில்லுமுல்லு செய்து அந்த விபத்தை ஏட்படுத்தி இருப்பாரோ என்கிற சந்தேகம்..


Saai Sundharamurthy AVK
ஜூன் 17, 2024 21:45

எங்களுக்கு கூட மம்தா மீது தான் சந்தேகம் !!!


Kasimani Baskaran
ஜூன் 17, 2024 19:21

தமிழகத்துக்கு அடுத்த படித்தான் மேற்கு வங்க அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.


K.Ramachandran
ஜூன் 17, 2024 18:24

She is telling -Instead of just telling that you will impose Article 356 and dismiss my lawless government in West Bengal, do it now.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை