வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கடின உழைப்பாவது புண்ணாக்கவது. எனக்கும், ஏன் நண்பர்களும் 1978 லே யே மணிசுந்தர வையபுரிகள் இதை விட அநியாயம் இழைத்தார்கள். எங்க கையில் காசில்லை. குறுக்கு வழியில் புகுந்து விளையாட முடியலை.
வரவேற்க கூடிய கருத்து தான். ஆனால் இங்கு தமிழ்நாட்டில் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி, செந்தில் பாலாஜி, துரை முருகன், ஏ.வா, வேலு, கே.என்.நேரு, கனி மொழி, ஆ.ராஜா, டி.ஆர்.பாலு போன்றவர்களை நினைத்தால் கடினஉழைப்பின் மீது மரியாதை வரவேயில்லை.
கடின உழைப்பு தேவையில்லை. பொலிடிக்கல் கணக்ஷன் இருந்தா போதும். கிரிக்கெட் முதல் நீட் வரை குறுக்கு வழியில் ஜெயிக்கலாம்
அருமை, அருமை,
செல்ப் கேம் விளையாடிய நீர் எல்லாம் கடின உழைப்பை பற்றி பேசலாமா? எத்தனையோ இளைஞர்கள் நாட்டில் இருக்க உங்கள் மகனுக்கு மட்டும் எப்படி இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்தது? உங்கள் மகனின் கடின உழைப்பாளா?
கேள்வித்தாள் அவுட் ஆனதற்கு முதன்முதலில் மகிழ்ச்சியடைந்தவர்கள் கேள்வித்தாளை ஆர்வத்துடன் விலைக்கு வாங்கி மகனிடம் அளித்த பெற்றோர்தான். பொதுமக்களிடம் நேர்மையும் நியாயமான செயல்களும் இருந்தால்தான் எந்த தலைவராலும் நாட்டை ஆள முடியும் .
ஆருரார் கூட தன்னை மறந்து உண்மையின் பக்கம் பேசி விடுகிறார்! பாராட்டுக்கள்!