வாசகர்கள் கருத்துகள் ( 8 )
SC/ST advocates should be reduced one year practising as advocate enough.... Because of there is no reservation following in the judiciary department so we request to relax kr exempt from 3 years practicing to 1 year for SC and ST advocates
பொதுவாய் போலீஸ் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் பணிகளில் சேருவதற்கு கட்டாயம் வழக்கறிஞர் பயிற்சி இருத்தல் வேண்டும்.
3 வருடம் போதாது. என்றொல் செய்த தேதியிலிருந்து 10 வருடமும் தனியாக 3 சீனியர் கீழ் இல்லாமல் 3 வருடமும் பணி புரிந்திருக்க வேண்டும். அரசியல் தொடர்பு கட்டாயம் இருக்க கூடாது அவர்களை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்.
காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் சட்ட பயிற்சி எடுத்து இருக்க வேண்டும் என்பதைவிட ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு வாங்கிலை நி ய ம னம் செய்தால் பொருத்தமாக இருக்கும்..
தீர்ப்பு அளிக்காவிட்டாலும் சம்பளம் வந்துரும்.
இதேபோல அரசியலுக்கு வர வேண்டுமென்றால், குறைந்த பட்சம் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும் என்றும், குறைந்தது மூன்று வருடம் மக்கள் பணி செய்திருக்கவேண்டும் என்றும், அவர்கள் மீது ஒரு குற்ற வழக்குகளும் இருக்க கூடாது என்றும் சட்டம் இயற்றவேண்டும்.
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் கட்டுக் கட்டாக கோடிக் கணக்கான பணம் கைப்பற்றப் பட்டதே அந்த விவகாரம் என்னாச்சு? முதலில் அந்த நீதிபதியின் மேல் FIR வழக்கு பதிய சொல்லி போலீஸுக்கு உத்தரவு போட்டீர்களா? அந்த நீதிபதிக்கு இடமாற்றம் மட்டுமே தண்டனையா? இது உச்சநீதிமன்றத்திற்கு அழகா? தவறு செய்த நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்து அவரை பதவிநீக்கம் பண்ணாதது ஏன்? இப்படி இருந்தால் பொது மக்களுக்கு நீதிமன்றங்களின் எப்படி நம்பிக்கை வரும்
முதன்முறையாக எம்எல்ஏ ஆன அனுபவமில்லாத கத்துக்குட்டி வாரிசு அடிப்படையில் துணை முதல்வர் ஆகியுள்ளார். இது பரவாயில்லையா?.
மேலும் செய்திகள்
மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் நியமனம்
13-May-2025