வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பள்ளி புத்தகத்தில் தெருவையும், ஊரையும் சுத்தமா வெச்சிக்கணும்னு சொல்லிக்.குடுக்க மாட்டாங்க.
ஆனா கிரிக்கெட்டை மட்டும் உரம் போட்டு வளர்ப்பாங்க. காசு வருதே...
ரொம்ப தேவையானது. மாணவர்கள் தங்கள் நாட்டை பற்றி படிக்க விட்டால் எப்படி தேச பக்தி வளரும். தன்னை தெரிந்து கொள்வதை விட எதிரிகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
நம் நாட்டில் உள்ள சில கட்சிகளும் காங்கிரஸ் , முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் ...பாகிஸ்தானுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிப்பதும் ஒரு காரணம். முன்பு நடந்த திவீரவாத செயல்களுக்கு உதாரணம் > 2008 மும்பை தாக்குதல் பதிலடி கொடுக்காமல் அது காவி பயங்கரவாதம் என்று திசை திருப்ப முயற்சி செய்ததும் ஒரு காரணம்
சரியான அணுகுமுறை....... பள்ளிப்பிள்ளைகள் உண்மையை உணரவேண்டும் ......
Please focus on environmental damages issue and nate ways to combat it rather than teaching kids about terrorism at 13 age. This is BS syllabus.
உண்மைதானே
Nice initiative by Central Govt