உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர் பேட்டி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர் பேட்டி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து பேட்டி அளித்துள்ளனர்.காஷ்மீரின் பஹல்காம் பகுதியின் பைசாராம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கூடியிருந்த போது, அங்கு வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 2 அல்லது 3 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oab3voin&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு துவங்கியதும், சுற்றுலா பயணிகளை நம்பியிருக்கும் கைடுகள், சிறுவணிகர்கள் அனைவரும் தப்பியோடி தலைமறைவாகினர். தொடர்ந்து அங்கு காயமடைந்தவர்கள் உதவி கேட்டு கதறிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.அதில் ஒருவர், தங்களின் பெயரை கேட்டதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்து உள்ளார்.மற்றொருவர், தாங்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் என்பதால் தாக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.மற்றொரு வீடியோவில், தனது கணவன் உயிரை காப்பாற்றும்படி பெண் ஒருவர் கதறி அழும் காட்சிகள் பதிவாகி உள்ளனஇன்னொரு வீடியோவில், பயங்கரவாதிகள் வந்த திசையை பெண் ஒருவர் காட்டினார்.கர்நாடகாவை சேர்ந்த பல்லவி என்பவர் கூறுகையில், கணவர் மஞ்சுநாத், மகன் உடன் சுற்றுலா சென்றோம். பயங்கரவாதிகள் தாக்குதலில் எங்கள் கண் முன்னர் கணவர் உயிரிழந்தார். என்னையும் கொன்றுவிடும்படி கூறியபோது, உன்னை கொல்ல முடியாது. போய் மோடியிடம் கூறு என்றனர். எங்களை உள்ளூர் மக்கள் தான் காப்பாற்றியதாக தெரிவித்தார்.இது போன்று இன்னமும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kasimani Baskaran
ஏப் 23, 2025 03:59

மத வெறி மற்றும் இந்து மத வெறுப்புதான் தாக்குதலுக்கு அடிப்படை காரணம் போல தெரிகிறது.. இன்னும் சிறிது காலத்துக்கு கவர்னர் ஆட்சி நீடித்து இருக்கலாம். உச்ச பஞ்சாயத்தார் பேச்சை கேட்டு தேர்தல் வைத்தது சுத்த பயித்தியக்காரத்தனம்.


Padmasridharan
ஏப் 23, 2025 01:53

பாகிஸ்தானுக்கு, காஷ்மீரை எப்படி கொடுக்க முடியாதோ. . பாரத, இந்தியாவில் ஹிந்தி மொழியை ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழி கற்றாலென்ன என்று கேட்பவர்களுக்கு, காஷ்மீரை, பாகிஸ்தானுக்கு கொடுத்து விட்டால் என்ன ஆகுமென்று தெரியும். இரண்டும் ஒன்றுதான். அது மதம்_மொழி சார்ந்த நாடு. இது மொழி_கல்வியை சேர்ந்தது. கல்வி முக்கியமே தவிர மொழியல்ல. பக்தியான அமைதி முக்கியமே தவிர பயங்கரவாத கொலைகள் அல்ல


R.MURALIKRISHNAN
ஏப் 23, 2025 01:06

காட்டுமிராண்டிகள். அன்பு என்பது என்னவென்று தெரியாத மூர்க்கதனமானவர்கள். இவர்கள் மதம் துவேஷத்தைத்தான் போதிக்கிறதா?


Ramesh Sargam
ஏப் 22, 2025 23:32

இந்தியா இனியும் பொறுமையுடன் இருப்பது சரியல்ல. கூடிய சீக்கிரம் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் பாக்கிஸ்தான் மீது நடத்தி, அவர்களுக்கு ஒரு சரியான பாடம் கட்பிக்கவேண்டும். மயிலே மயிலே என்று இருந்தால் அது இறகு போடாது. எல்லாவற்றுக்கும் மேலாக பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் கூண்டோடு அழிக்கப்படவேண்டும் .


Sivak
ஏப் 22, 2025 22:58

சும்மா மதசார்பின்மை ஜனநாயகம் என்றெல்லாம் சில விஷயங்களில் பார்க்க கூடாது ... பிஜேபி ஆட்சியில் இருந்து கொண்டு இன்னும் பொறுமையாக இருப்பது சரியில்லை ... அதிரடி காட்ட வேண்டும் ... தீவிரவாதத்தை ஆதரிக்கும் துலக்கனுங்க நடுங்க வேண்டும் ... இந்தியா ராணுவம் இவர்களை ஒழிக்க பேயாட்டம் ஆட வேண்டும்


தமிழ்வேள்
ஏப் 22, 2025 22:26

கழிப்பறை களில் அந்த கேவல மதத்தின் வேதபுத்தகத்தை இறைதாதூதன் உருவத்தை வைப்பது தான் அந்த மதத்துக்கான மரியாதை


Ramesh
ஏப் 22, 2025 21:27

என்கவுண்டர் மட்டுமே தீர்வு. விசாரணை கோர்ட் கேஸ் எல்லாம் வேஸ்ட்


பெரிய ராசு
ஏப் 22, 2025 21:26

மக்களே ஊட்டி வாங்க குற்றாலம் வாங்க கொடைக்கானல் வாங்க கொல்லிமலை வாங்க ஆனா மூர்க்கன் இருக்கும் பக்கம் போகாதீங்க ..உங்கள் உயிரினும் மேலானவர்களை இழக்க நேரிடும்...ஓட்டளிக்கும் முன் சிந்திக்கவும்.நமது மோடி இல்லை எனில் நமக்கு பாதுகாப்பு இல்லை.


பெரிய ராசு
ஏப் 22, 2025 21:16

இஸ்லாம் மதம் மற்றும் இஸ்லாமியர் இந்திய நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு , இந்த மார்க்க தீவிரவாதிகளை சுட்டுக்கொல்லவேண்டும்


Ramesh Sargam
ஏப் 22, 2025 21:06

அமைதி விரும்பும் மற்ற உலக நாடுகள் இந்தியாவுடன் ஒன்றிணைந்து பாகிஸ்தான் நாட்டை தரைமட்டமாக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை