உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான் பயங்கரவாதி தஹாவூர் ராணா: பாகிஸ்தான் சொல்வது என்ன

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான் பயங்கரவாதி தஹாவூர் ராணா: பாகிஸ்தான் சொல்வது என்ன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். அவன், தங்களது நாட்டை சேர்ந்தவன் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்நிலையில் பயங்கரவாதி தஹாவூர் ராணா,டில்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானில் பிறந்து கனடாவில் வசித்த தஹாவூர் ராணா என்ற பயங்கரவாதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, தஹாவூர் ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். அவனை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பாதுகாப்புடன் டில்லி அழைத்து வந்தனர். அவனை, டில்லி திஹார் சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவனிடம் நடக்கும் விசாரணையில் மும்பை தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j33sjdj3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷப்கத் அலி கான் கூறியதாவது: தஹாவூர் ராணா காலாவதியான குடியுரிமை விவரங்களைப் புதுப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக பாகிஸ்தான் குடியுரிமையை புதுப்பிக்கவில்லை. அவர் கனடா நாட்டவர் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா,டில்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

gopal KRISHNAN
ஏப் 11, 2025 22:48

இவனை நாடு கடத்தாமல் அங்கேயே சுட்டு கொன்று இருக்கலாம்


Ram Moorthy
ஏப் 11, 2025 15:58

ராணா என்று பெயரை சொல்லி நமது நாட்டு பஞ்சாப் மக்களை கேவலம் செய்யாதீர்கள் இந்த பயங்கரவாத பயலை உசேன் தாஹிர் என்று மட்டும் சொல்லுங்கள் அதை விட கேவலமாக கூட சொல்லலாம்


MARUTHU PANDIAR
ஏப் 11, 2025 17:04

இதெல்லாம் இந்த வட இந்திய சேனல்கள் செய்யும் மூடத் தனம்.பெயரை சுருக்கி சொல்லும் சாக்கில் ஆளின் அடையாளத்தையே மாற்றுவது . மக்களை குழப்பி விடும் அறியாமை. ராபர்ட் னு சொன்னால் விளங்குதா? வத்ரான்னு இது எதோ உள்ளூர் குடும்ப பெயரனு தான் நினைப்பாங்க சொன்னா வெளங்குதா? இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் கொடுமை இத்தாலி குடும்ப ஆட்களை "காந்திஸ்" னு ஓயாமல் குறிப்பிடுவது. இப்போ இவன் ராணாவாம் . பிரதாப் சிங்கின் அவதாரம் போல .


எவர்கிங்
ஏப் 11, 2025 06:04

சீக்கிரமாக போட்டுத்தள்ள வும் இல்லாவிட்டால் மீண்டும் ஒரு கத்தார் சம்பவம் அரங்கேறும்


தமிழன்
ஏப் 11, 2025 01:39

மூர்க்கன் முந்திக் கொண்டு அவன் எங்கள் நாட்டை சேர்ந்தவன் இல்லை என்று சொல்வதிலேயே தெரிந்து விட்டது உண்மை பூனை வெளியே வந்துவிட்டது மூர்க்கன்கள் முதலில் மறுப்பானுகள் பிறகு ஒத்துக் கொள்வானுகள் இதுதான் காலம் தொட்டே நடந்து வரும் சம்பிரதாயம்


Ramesh Sargam
ஏப் 11, 2025 00:17

இவனை இவ்வளவு நாட்கள் உயிருடன் விட்டு வைத்ததே பெரிய தவறு.


Prasath
ஏப் 10, 2025 23:20

இதுவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் இவனை ரத்தன கம்பளம் போட்டு வரவேற்கும், ராஜ்ய சபா எம்பி குடுத்து அழகு பார்க்கும். இவனுக்கு முட்டு கொடுக்க மதம் மாறிகள் இந்துக்கள் பெயரில் நடுநிலை மாதிரி கருத்துகள் பதிக்கும் மதம்தான் கண்ணுக்கு தெரியும். முதலில் இந்த மண்டையில் உள்ள கொண்டையை மறைவர்களை தூக்கில் ஏத்தனும்


RAJ
ஏப் 10, 2025 22:38

இவனை சித்திரவதை செய்யுங்கள்.. ஆனால் சாகடிக்க வேண்டாம்..


MARUTHU PANDIAR
ஏப் 10, 2025 22:26

கான்கிராஸ் எண்ணப்படி இவனுக்கு வக்காலத்து வாங்கி காப்பாத்த கபில் சிபல் , அஸ்வினி குமார் , பிரசாந்து பூசனு , ராஜிவ் தவானு , கொன்சால்வசு போன்ற நாட்டு நலனிலும், தேசப்பற்றிலும் ஊறி தேசமே உயிர் மூச்சாக மதித்து வாழ்ந்து வரும் வக்கீல் மாருங்கோ "நியாயமான " விசாரணைக்காக இவனுக்கு பிரீயாகவே ஆஜர் ஆனால் என்ன பண்ணுவீங்கோ ?


சிவம்
ஏப் 10, 2025 22:10

பாகிஸ்தானில் பிறந்தவனாம். பின்பு எதற்காக குடியுரிமையை புதுப்பிக்க வேண்டும். சரி அந்த பொய்யை நம்பினாலும், மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது 2011. அப்போது இந்த தீவிரவாதி பாகிஸ்த்தானில், அந்த ஹபீஸ் சையதுடன் தானே இருந்தான். பிறகு 14 ஆண்டுகளாக வெளிநாடுகளில் பதுங்கி இருந்ததால், இவன் எங்கள் நாட்டவன் இல்லை என்று கூறி பாகிஸ்தான் தப்பிக்க பார்க்கிறதா


Rajah
ஏப் 10, 2025 21:27

புள்ளிக் கூட்டனி இவனை சமூகநீதி என்ற பெயரில் பாதுகாக்க முனைவார்கள். அதற்கு முன்னர் செய்யவேண்டியவற்றை முறையாகச் செய்து முடிக்கவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை