வாசகர்கள் கருத்துகள் ( 139 )
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது இந்த தாக்குதல்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் சிறிய அசம்பாவிதங்களுக்குக் கூட மத்திய உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தது, மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கம்பு சுற்றும் மத்திய உள்துறை அமைச்சர் இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப் போகிறார்?
நமது குரல் அனைத்தும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் தீவிரவாதம் தலைதூக்கக்கூடாது. அடியோடு வேரறுக்கப்படவேண்டும். உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவின்றி , அந்த பகுதி மக்களின் துணையின்றி இந்த வெறித்தனம் நடந்திருக்காது. அதற்கு காரணமாணவர்களுக்கு எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும். ஆனால் எங்கே தீவிரவாதிகளுக்கு கண்டனக்குரல் எழுப்பினால் அது பாஜகவுக்கு ஆதரவு என்று அர்த்தமாகிவிடும் என்ற ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகள் பாரதத்தில் குறிப்பாக தமிழகத்தில் உள்ளனர். தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் பேசுபவர்கள் , அப்படி செய்திருக்கக்கூடாது, இப்படி செய்திருக்கவேண்டும், பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும், விசாரணை முறையில் அஜாக்கிரதை என்று அவர்களுக்கு தோன்றியதையெல்லாம் பேசுவார்கள். பாஜக மற்றும் மத்திய அரசை குற்றம் சொல்லும் நோக்கத்திலேயே நெறியாளம் பேசுவார். மொத்தத்தில் மத்திய அரசு என்ன செய்திருந்தாலும் அதை சிறுமைப்படுத்தும் நோக்கத்திலேயே அவர்கள் விவாதங்களை நடத்துவார்கள். ஒட்டுமொத்தமாக அனைத்துக்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு கண்டனத்தீர்மானத்தை கூட நிறைவேற்றமாட்டார்கள். குறைந்தபட்சம் ஒவ்வொரு அரசு அலுவகத்தில் ஒரு மௌன அஞ்சலியாவது செய்வார்களா ??
எந்த திருட்டு செகுலர் வியாதியும் வாயை திறக்கவில்லை? அதில் இருந்து அவர்களின் வோட்டு பிச்சை திருட்டுத்தனம் வெளியில் வந்து விடும்.
இது காஷ்மீர், இந்திய வோட்டு வங்கி அரசியல்வாதிகளால் வந்தது. நாமும் பிரியாணியை தின்று மயங்கி கிடைக்காமல் வோட்டு வங்கி பிச்சைக்காரர்களை விரட்ட வேண்டும். நாட்டை காட்டி கொடுப்பவனை, விரட்ட வேண்டும்.
60 வருஷமா மூக்க சுரண்டிக்கிட்டு வளர்த்து விட்ட கழுதைகளையும், முக மண்ணு மூட்டைகளையும் கேட்கமா அமித்ஷாகிட்ட 11 வருஷத்துல தீர்வு வேணும்னு கேட்கிற? அவர் அந்த எதிர்பார்ப்பை தன் நடவடிக்கை மூலம் ஏற்படுத்தியிருக்காரு. ஆட்சியில இருந்தப்ப காங்கிரஸ்காரனுகளுக்கு கூட்டணிகாரனுக ஆட்டைய போட்டு கடத்துனா நாட்டை எங்க கவனிக்கிறது.
மற்ற மாநிலங்களைப்போல ஜம்மு காஷ்மீர் ஆவதை அவர்கள் விரும்பவில்லை...
பெயர் கேட்டு சுடும் அளவுக்கு ராணுவம் என்ன செய்து கொண்டு இருந்தது? காஸ்மீர் இந்தியாவின் கண்ட்ரோலில் வந்து விட்டது என்று பெருமை பட்டேன் .இன்னும் தீவிரவாதிகள் கண்ட்ரோலில் தான் இருக்கிறது .
பாகிஸ்தானை துண்டு துண்டாக்க வேண்டும் ..
சுதந்திரம் கிடைத்ததில் இருந்து வெறும் சமாதான பேச்சுவார்த்தகள்தான் நடத்தி வருகிறோம்.. அடித்து நொறுக்கி பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டு நமது ராணவத்தின் கீழ் கொண்டு வந்தால் இங்கே இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆட்டம், பாகிஸ்தானின் ஆட்டம்.. இங்கே ஒட்டு வங்கி அரசியல் தீவிரவாதிகள் ஆட்டமும் அடங்கும்.
நமது தேசத்தில் மட்டும் அல்ல... உலகெங்கும் நிலவும் தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதம்தான் பிரதான காரணம்.. இவர்களை நமது நாட்டில் வளர்ப்பது சிறுபான்மை ஒட்டு வங்கி அரசியல் செய்யும் எதிரி கட்சிகள்.. தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும் என்றால் முதலில் ஒழிக்கவேண்டியது தேசநலனுக்கு எதிரான எதிரிக்கட்சிகளைத்தான்..