உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம்

தங்கவயல் பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம்

தங்கவயல் : தங்கவயல் தொகுதி பா.ஜ.,வுக்கு புதிய நிர்வாகிகளை கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் கே.என்.வேணுகோபால் அறிவித்துள்ளார்.தங்கவயல் தொகுதியில் நகரம் மற்றும் கிராமம் என இரு பகுதிகள் உள்ளன. நகர தலைவராக இருந்த கமல்நாதன் பதவிக்காலம் நிறைவு பெற்றதால், புதிய தலைவராக சுரேஷ், பொதுச் செயலர்களாக பாண்டியன், நவராஜ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.கிராம பகுதி தலைவராக இருந்தவர் ஜெயபிரகாஷ் நாயுடு. இவரின் பதவிக்காலம் நிறைவு பெற்றதால், புதிய தலைவராக லட்சுமி நாராயணன், பொதுச் செயலர்களாக தாமோதர் ரெட்டி, வியகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ