வாசகர்கள் கருத்துகள் ( 34 )
அது என்ன மேயருக்கு, எம்எல்ஏக்கு, மந்திரிக்கு, எம் பி க்கு, ஆளும் கட்சிக்கு, எதிர்கட்சிக்கு, கவுன்சிலருக்கு தனித்தனி சட்டம், அதற்கு அரசியல் அமைப்பு பெஞ்ச், ஸ்டூல். உலகத்திலேயே பெரிய எழுத்து வடிவத்தில் உள்ள அரசியல் அமைப்பு சட்டத்திலா இவ்வளவு குறைபாடு? 27ஏ பிரிவுகள் உள்ள அமெரிக்கா சட்டத்தில் எந்த குறைபாடும் இல்லையே? எவ்வளவோ நாட்டில் அரசியல் அமைப்பு சட்டங்கள் எழுத்து வடிவில் இல்லையே? அங்கெல்லாம் நிதி எப்படி நிர்வகிக்கப் படுகிறது?
நாதியற்ற மன்றமே தேவை இல்லை . இதில அவமதிப்புவழக்குகள் வேற ....
அதில் 10 வருடம் விசாரிக்க பத்து வருடம் தண்டனைக்கு 10 வருடம் இப்பவே 77 அதற்குள் அவன் இறந்தும் விடுவான்
நீங்க முடிவு செய்யறதுக்குள்ள அவருக்கு பதவி மறுபடியும் போயிருச்சுன்னா..அப்பவும் யோசிப்பீங்களா..ஒரு சுப்பனும், குப்பனும் தவறு செய்தால் உடனடியாக தண்டனை கொடுக்கிறீர்களே அது எப்படி
இந்த பதவி இல்லாவிட்டாலும் தண்டனை அல்லது வைகுண்ட பதவியில் கட்டாயம் கிடைக்கும். இறைவன் ஏமாற மாட்டான்.
வழக்கைப் பதியவே inky pinky pinky போட்டு ஆற அமர வழக்குப்பதிந்து அந்தத் தீர்ப்பில் மேல்முறையீடு முடிந்து….. ஆஹா, இதல்லவோ பக்கா திராவிட மாடல் ஒரு சாமானியனுக்கு இத்தனை வசதிகள் சலுகைகள் கிடைக்குமா? இதற்குள் கேஸ் முடிந்து, சிறையிலேயே அவன் செத்திருப்பான் ஹூம், அரண்மனைக்கோழி, அம்மிக்கல், ஆட்டுக்கல் மட்டுமில்லை, மழையே கொத்தி உடைக்கும்
ஒரு சாதாரண குடி மகன் தவறுசெய்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவார்கள். அமைச்சர் அரசியல்வாதி தவறு செய்தால் அரசியல் சாசன அமர்வு என்று வருடக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவரை விடுவித்து விடுவார்கள்.இது தான் இங்குள்ள நடை முறை.
என்ன பைத்தியக்காரத்தனம். குற்றம்.நடந்து இருக்கிறது என்பது உண்மை. அதை செய்தவர் யார்வென்று தெளிவாக தெரிகிறது. புகார் கொடுக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் இப்போது அரசிற்கு சந்தேகம் அரசின் உயர்ந்த பதவியில் உள்ள ஒருவர் தவறு செய்தவர் மேல் விசாரணை நடத்த அனுமதி அளிக்கிறார். ஆனால் உயர் நீதி மன்றமோ விசாரணை நடத்த அனுமதிக்கொடுத்தவர் தகுதியானவரா, சரியானவரா ? குற்றம் நடந்ததா இல்லையா என்று கேள்வி இல்லை. விசித்திரம். நாளை குற்றம் சுமத்தப்பட்டவர் விசாரணையின் முடிவுக்கு பிறகு இந்த விசாரணையை ஆண் நீதிபதி நடத்தியது தவறு, அல்லது தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர் நடத்தியது தவறு, நீதிபதி இந்த சமுதாயத்தை சேர்ந்தவர் அவர் நடத்தியது தவறு, குறைந்தது 15 வருடமாவது உயர் நீதி மன்ற நீதிபதியாக இருந்து இருக்க வேண்டும். அவருடைய தீர்ப்புகள் தவறுகள் என்று இருந்ததில்லை என்றெல்லாம். மாசு அவர்கள் வாதாடுவார்கள். பின் அதற்கு ஒரு அரசியல்சாசன அமர்வு அமைக்கப் படவேண்டி இருக்கும். யார் சொன்னது இந்த நாட்டில் அனைவரும் சமம் என்று. இதெல்லாம்.பித்தலாட்டமான பேச்சு.
டான்சி வழக்கில் ஜெயா வுக்கு விடுதலை தந்த மன்றம் சிட்கோ வழக்கில் இவரைத் தப்பிக்க விடுமா? என்ன இருந்தாலும் இவரும் ஒரு VIP இல்லையா?. வழக்கை சட்டுபுட்டுன்னு முடிங்கப்பா.
சூப்பர் கொலை கொள்ளை அடித்தார் ஆ என்று பார்ப்பதில்லை. இவர் மேயர் ஆ mla வா முந்திரி ஆ ன்னு விசாரணை நடத்தி முடிப்பதற்குள் அந்த ஆள் போய் சேர்ந்து விடுவார். நீதி நிலை நாட்ட படும். நம்புங்கள் இளிச்சவாயர்கள் மீது மட்டும்
இந்தியாவிலேயே தமிழக அமைச்சர்கள் மீதுதான் அதிக வழக்குகள் இருப்பதாக தோன்றுகிறது. என்ன ஒரு சாதனை. வியக்கிறேன் தமிழக அமைச்சர்களின் சாதனையை அறிந்து. எல்லாம் மக்களுக்கு சோதனை, வேதனை.
Why this much urgent. Better ask same minister to proceed the case or not. Good comedy law tem.