வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இலவச கல்வி வரவேற்கத்தக்கது ... அனைத்து கல்வி நிறுவனங்களும் அரசுயுடைமையாக்கப்படவேண்டும்
வெக்கம் கெட்டவர்கள் அப்படிதான் அறிவிப்பார்கள் பதவி வெறி பிடித்த சண்டாளர்கள் ஏச்சும் செய்கையும் இப்படித்தான் இருக்கும் இதில் அடுத்த ஆட்சிக்காரனை கிண்டல் அடிப்பதில் ஒரு குறைச்சல் இருக்காது சந்தர்ப்பவாத அரசியல் சேயும் பிஜேபி
அள்ளி வீசும் என்ற வார்த்தையை பாஜகவிற்கு பயன்படுத்துவீர்களா என சில நாட்களுக்கு முன்பு கேட்டிருந்தேன் அதை செயல்படுத்தியமைக்கு நன்றி....
பாஜக கொத்தடிமைகளும், தமிழ்நாட்டின் எதிரிகளும், எனது Fanclub உறுப்பினர்களும் இப்போது என்ன சப்பைக்கட்டு கட்டி எழுதப் போகிறார்கள்???
education and medical care if provided on good quality at free is am great job. most of the middle class saving spent on this two
இந்த நாட்டில் ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் ஏழ்மையானவர்கள் என வாக்கு வங்கிக்காக வரையறை செய்துள்ளதால் லஞ்சம் இன்றேல் அரசு சேவை இல்லை எனும் இந்நாட்டில் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் உண்மையான ஏழைகள் பயனடைய போவது இல்லை.
வேறு உறுப்பிடி இல்லாத ஒன்றை அறிவிக்கும் போது இலவச பித்து முற்றுகிறது என்று பாஜகவை கிண்டல் செய்யலாம். இப்போது பி ஜி வரை இலவச கல்வி குறித்து அறிக்கைக்கு கிண்டல் செய்வது நல்லது அல்ல. நேற்று கூட மத்திய அரசின் ஒரு நிதி மாநிலத்தில் முழுவதும் செலவு செய்யாமல் இருப்பது குறித்த மோடி அரசின் டபுள் இன்ஜின் பார்முலா வேலை செய்யவில்லை போல் தெரிகிறது என்று நக்கல் செய்து செய்தி வெளியிட்டு இருந்தீர்கள். செய்தி சரியோ தவறோ அது பற்றி தெரியாது. ஆனால் அதற்கு நக்கல் செய்யும் முறை நீங்களும் திராவிட மாடல் தடம் புரள ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது. மோடி சொன்னது என்ன? மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அரசு இருந்தால் டபுள் இன்ஜின் போல் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதற்கு அந்த சொல்லை பயன்படுத்தினார். அதை வெவ்வேறு கட்சிகள் ஆட்சி புரியும்போது எப்படி கோர்த்து விட்டு கிண்டல் செய்யலாம். மற்ற ஊடகங்கள் போல் நீங்களும் மிரட்டலுக்கு பயந்து தடம் புரள ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது.
மற்ற ஊடகங்கள் இருக்கட்டும் நீங்க மற்ற கட்சிகளின் இலவசங்கள் பற்றி கேவலமா கமெண்ட் பண்ணினீங்களா இல்லையா உண்மைய சொல்லணும்
இலவசங்கள் யார் தந்தாலும் தவறு தான்.
மற்ற கட்சிகளின் இலவச அறிவுப்பு பற்றிய செய்திக்கும் இதே போல எழுதுவீங்களா ?
கல்வி இலவசம் என்பது வரவேற்க வேண்டியது. மருத்துவத்திற்கு இன்சூரன்ஸ் ஓகே. மற்றவை தவறு.
இலவசங்களை பற்றி துல்லி குதித்த வாரிசுகளை கானும்