வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சீத்தாராம் கேசரி, பிரணாப் முகர்ஜி ஆகியோர் மிகவும் கீழ்த்தரமாக கான் க்ராஸ் குடும்பத்தால் நடத்த பட்டனர்
ஓம் சாந்தி. அடுத்த எந்த ஜென்மத்திலாவது அடிமையாகப் பிறக்காமலிருக்கட்டும்.
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
வணங்குகிறோம்
He had lifted up our Indian economic from crisis. Therefore, "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று". is well applicable for this grand great scholar. May his soul rest in peace
நிரந்தர சுதந்திரம்.
தன் பொருளாதார அறிவை நாட்டுக்கு பயன்படுத்தினார் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு திருப்புனார் அதை மோடி அமுல் படுத்தி வெற்றி கண்டார். இருவரும் தனக்கு பணம் சில லட்சம் கோடி வேண்டும் என்று அலையத்தவர்கள். மன்மோகன் சிங் அவர்கள் ஆன்ம சாந்தி யடையட்டும் இல்லை வேறு லோகத்தில் நல்ல செயல் செய்ய பிறவி எடுக்கட்டும்.
அட போங்கப்பா , எங்க ஈரோட்டு இளங்கோவனுக்கு நாப்பது குண்டு வெடிச்சோம் . இவர்க்கு 21 தானே
உயர்ந்த படிப்பும் திறமையும் இருந்தும்,துணிவற்று கோழையைப்போல சோனியாவை முடிவுகள் எடுக்க அனுமதித்த இமாலயத்தவறு, மன்மோகன் சிங் மீது உள்ள மரியாதையை உயிருள்ளபோதே முழுவதுமாக சோனியா & கோ போக்கியது.செத்த பின்தான் நரசிம்மராவின் மரியாதையை சோனியா & கோ வால் அழிக்க முடிந்தது.
இனி வரும் காலங்களில் , இவரை போன்ற கல்வி அறிவும் , எளிமையும், நாட்டுப் பற்றும் , பிராக்டிகல் அறிவும் சிந்தனையும் , கொண்ட மனிதர்கள் , வருவது அரிது . சந்தேகம் . . . இப்போதெல்லாம் அறிவாளி என்றால் ஊரை அடித்து உலையில் போடுபவன்தான் . . . . . சுற்றிலும் கழுகுகளுக்கு மத்தியில் , சிறிது நாட்டுகாக்கவும் , மக்களுக்காகவும் , தனது அறிவால் , என்ன செய்ய முடியுமோ அதை தவறாமல் செய்தார் . . . . . இந்த காலத்தில் , பொருளாதாரம் படிப்பதற்கு , கல்லூரிகளே இல்லை - - பொருளாதாரம் என்ற சப்ஜெக்ட் இருப்பதே யாருக்கும் தெரியவில்லை . . . பின் எப்படி மாணவர்கள் சேருவார்கள் . பள்ளியில் கடைசி மதிப்பெண் எடுத்தவர்கள்தான் , வேறு எங்கும் கல்லூரிகளில் சேரமுடியாதவர்கள் பொருளாதாரம் சேருகிறார்கள் , அவர்களும் எதோ டிகிரி வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் . . . , . அரசாங்கம்தான் , பொருளாதாரம் படிக்க ஊக்குவிக்க வேண்டும் . . பொருளாதாரம் படிப்பவர்களுக்கு , மன்மோகன்சிங் பெயரில் உதவி திட்டங்கள் அறிவிக்கலாம் . . .