வாசகர்கள் கருத்துகள் ( 39 )
வோட்டு.மட்டும் போட மக்கள் தேவை. ஆனால் பயனில்லாத NOTA வை எடுக்க மாட்டார்கள். அநீதி காவல் காக்கும் . அரசியலை 5 ஆண்டுகளில் நடுவிலேயே இறக்க மட்டும் மக்களுக்கு உரிமை இல்லயே சாமி.
பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் உண்மையான, இந்திய நாட்டின் பிரஜைகள் மட்டுமே என்பது உறுதிபட வேண்டும். கண்டிப்பாக கள்ளக்குடியேறிகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை முன் வைத்து பார்க்கும்போது எந்த உண்மை இந்திய பிரஜைக்கும் இந்த "சிறப்பு சீர்திருத்தம்" பெரிய தடையாக தோன்றாது. மேலும் எந்தவொரு உண்மை வாக்காளரும் தங்கள் மற்றும் தங்கள் உறவுகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்த எந்த தயக்கமும் இருக்க போவதில்லை. கள்ளக்குடியேறிகள் மட்டுமே தங்கள் உறவுகள் பற்றிய தகவல்களை பதிவிட இயலாது. அப்படியே பொய்யாக பதிவிட்டாலும் குட்டு வெளிப்பட்டு விடும்.
அந்த கள்ளக்குடியேறி உங்க 10 சதவிகிதம்தான்
தற்போதைக்கு - வெளிநாடுகளை இருக்கும் இந்தியர்களுக்கு ONLINE VOTING அல்லது DIRECT VOTING FACILITIES ஏதும் இல்லை. இந்தியாவுக்கு வந்துதான் வோட்டளிக்கவேண்டும். அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால் மோதி அரசு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக செய்திகள் வந்தன. நாம் - வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து - அரசுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
ரொம்ப தாமதம். இப்போ அதுக்கு அவசியம் இல்லை என்றே நினைக்கிறன்.
ஒட்டுபோடுவதை பற்றி பிறகு பார்க்கலாம் சார் ஆனால் ஓட்டுரிமையை தக்கவைக்க எப்படி என்ன செய்யவேணும் நமது தாயோ தந்தையோ மனைவியோ இவர்களால் நமக்காக குறைவில்லாமல் படிவத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே நாம் ஓட்டளிப்பதை பற்றி சிந்திக்க முடியும் நமது ஓட்டுரிமையே தற்போது கேள்வி குறியாகி நிற்கிறது.
கவலையே வேண்டாம் உங்க வோட்டை வோட் சோர் கட்சி என்னிக்கோ திருடியிருப்பாங்க.
வெளிமாநிலங்களில் வசிக்கும் வாக்காளர்கள் பற்றி >>>>
அய்யா மெத்த படிச்சவரே காலியில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தொடங்கும் பனி ஒரு நாளில் 50 வீடு , நீங்கள் சொல்லுவது அப்ப்ர்ட்மென்ட் ஓகே village இல் ஸாத்யமா , கனவு தான் என்றாலும் அதிலும் ஓவர் தர்மம் வேணாம்மா , அதுவும் 7 கோடி வாக்காளர்கள் வெறும் 30 நாட்களில் முடியுமா
30 நாட்கள் என்று எங்கும் சொல்லப்பட வில்லை. சென்னை போன்ற நகரங்களில், 4 முதல் 5 மணி நேரம் 50 வீடுகள் முடிக்கலாம்
எழுதும் இவரு ஈரேழு 14 உலகையும் சுற்றி வந்த அறிவாளி போல....
Similar to Demonetization, all the existing voter ID to be made invalid overnight and fresh Voter ID to be issued to all citizens based on their Aadhaar ID.
இந்த நேரத்தில் வாக்காளர்கள் வெளி நாடுகளில் இருந்தால், அவர்கள் என்ன செய்யவேண்டும்?
இப்பத்தான்யா சரியான பாயிண்டை பிடிச்சிருக்க ..ஹா ஹா ஹா ,நானும் கேட்கலாம் னு இருந்தேன் நம்ம ஒட்டு என்னாகுமோ
அதெல்லாம் அவிக பூத் ஏஜென்ட்கள் பார்த்துக்கொள்வார்கள்.
உண்மையான வாக்காளர்களை நீக்கும் எண்ணம் இருக்க கூடாது. போலியான வாக்காளர்களை நீக்கலாம்.
BOOTH LEVEL ல் - அலுவலர்கள் சென்று VOTER LIST சரிபார்ப்பதால் - உண்மையான வாக்காளர்களை நீக்க முடியாது. ஆனால் BIRTH CERTIFICATE அல்லது ADDRESS PROOF அல்லது SCHOOL CERTIFICATE இல்லாத வோட்டர்கள் மாட்டிக்கொள்வார்கள் சட்டவிரோத குடியேறிகள் மாட்டிக்கொள்வார்கள் இறந்தவர் பெயரில் இனி கள்ள வோட்டு போடமுடியாது.
2002 ஆண்டுக்கும் பிறகு தற்போது 23 வருடங்கள் முடிந்து விட்டது அப்பாவி ஏழைகள், விவசாய கூலிகள், அன்றாடம் காய்ச்சி தெருவோர மக்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு முந்தைய ஆவணங்களை சேமித்து வைப்பதிலும் தகவல்களை சொல்வதற்கும் முடியாமல் போகும் மேலும் 2002 இல் வாக்குரிமை இல்லாத ஒருவர் தற்போது பதிவு செய்ய 2002 ஆண்டு அவரது குடும்பத்தில் யார் ஓட்டுரிமை பெற்றவர் அவர் எங்கே இருக்கிறார் எந்த வாக்குச்சாவடியில் ஒட்டு போட்டார் என்ற விபரங்களை தரவேண்டி இந்த படிவத்தில் நிரப்பி தரவேணும் இதை தர முடியாத படிக்காதவர்கள் ஏழைகள் தொழிலாளர்களின் ஓட்டுரிமை நீக்கப்படும் மேலும் 2002 இல் ஒட்டு போட்ட குடும்ப உறுப்பினர் இறந்திருந்தால் அவரது இறப்பு சான்றிதழை தரவேணும் அவருக்கும் நமக்குமான உறவை இரூபிக்க பிறப்பு சான்றிதழை தரவேண்டும் அதோடு இந்த படிவத்தை நகல் எடுக்கவும் முடியாது சிறிய தவறு செய்தாலும் படிவம் நிராகரிக்கப்படும், தற்போது ஒருவரது வாக்குரிமையை உறுதிசெய்ய 2002 ஆண்டு தரவுகளை, குடும்ப உறுப்பினர் விபரங்களை கேட்பதற்கு தேர்தல் கமிஷனுக்கு உரிமை இல்லை இது உள்துறை அமைச்சகத்தின் வேலை அதாவது இவர்கள் கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தில் உள்ள அதே குறுக்குவழி சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்தை ஏன் தேர்தலுக்கு ஒருவருடம் காலஅவகாசம் இருக்கும் மாநிலங்களில் தொடங்காமல் 6 மாதங்கள் மட்டுமே உள்ள மாநிலங்களில் தொடங்க வேண்டும், இது ஓட்டுரிமையை பறிப்பதற்கு மட்டுமல்ல பாஜகவிற்கு ஓட்டுபோடாத சில மாநிலங்ககளில் உள்ள மக்களை மறைமுக குடியுரிமை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி அவர்களை வெளியேற்றும் ஹிட்லரிஷ சதிகார நடவடிக்கை இதற்க்கு பாஜகவின் நண்பன் தேர்தல் ஆணையம் துணை போகிறது.
நீங்க என்ன சொன்னாலும் செல்லாது. உங்க பேரை நீக்கிடுவாங்க.