வாசகர்கள் கருத்துகள் ( 12 )
என்று நமோ நிரபராதி என்று தீர்பளித்தார்களோ அன்றே எனக்குக் கூட நீதித்துறை மீது நம்பிக்கை போய் விட்டது!
ஏன்? கூட இருந்து பார்த்தீர்களா? வழக்கில் போய் சாட்சி சொல்லியிருக்கலாமே. மனம் என்று ஒன்று இல்லாதவர்கள்
ராடியா டேப்பில் கனிவுடன் உற்சாகமாக பேசினாரே. இப்படிப்பட்ட உத்தமமான ஆபீசர் மீது வழக்கு போடலாமா ?தடை விதித்த நீதிபதிகளுக்கு கலைமாமாமணி விருது பார்சல்.
பொதுவாகவே நம் நாட்டில் குற்றங்கள் பெருக காரணம் நீதிமன்றங்களே, குற்றவாளிகளுக்கு காட்டப்படும் கரிசனம் பாதிக்க பட்டவர்களிடம் காட்டுவதில்லை. குற்றவாளிகள் மனிதஉரிமை காப்பாற்றபட வேண்டும், ஆனால் பாதிக்கப்பட்டவன் எக்கேடும் கெடட்டும் என்ற மனநிலையில் உள்ளது
பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு நல்ல ஒரு அத்தாட்சி.
Even in an ' and shut ' case it is dragging on for years. Our courts deliver speedy justice only in small cases like pickpocket , Eve teasing , burglary etc involving ordinary criminals. Against vvip criminals our judges shiver.
ஜாபர் சேட், தமிழக டி.ஜி.பி.,யாக கடந்த 2006 TO 2011 ல் பதவி வகித்தவர். வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டுமனையை, இவர் முறைகேடாக பெற்றதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2011ல் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை, 2019 மே 23ல் ரத்து செய்தது. புதிதாக பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது, அமலாக்கத்துறையினர் 2020 ஜூன் 22ல் வழக்குப்பதிவு செய்தனர் . இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத் துறை வழக்கை 2024 ஆக., 21ல்ரத்து செய்தது . பின்னர் திடீர் திருப்பமாக, ஆக., 23ல் அந்த உத்தரவை திரும்ப பெற்றது . இதை எதிர்த்து, ஜாபர் சேட் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்த நிலையில், மறுவிசாரணைக்கு மீண்டும் உத்தரவிட்டது முற்றிலும் தவறானது என, செப்., 30ல் கருத்து தெரிவித்தனர்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணையை வரும் நவ., 22 முதல் மேற்கொள்ளும் என கூறியுள்ளனர் . சட்டப்படி ஆணைகள் , ஆவணங்கள், பண பரிமாற்றங்கள் அனைத்தும் பதிவுகளுடன் கூடிய இந்த வழக்கு 2011 ல் தொடங்கி 13 ஆண்டுகளாகியும் இன்னும் நடைபெற்று கொண்டிருப்பது IPC சட்டங்கள் குறித்த நீதிபதிகளின் முரண்பட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது . ஒரே சட்டம் வெவ்வேறு புரிதல் . மக்கள் திகைப்பு
நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நீதிபதி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது அதில் தொய்வு உள்ளதாக சமீபத்திய தீர்ப்புகள் மூலம் தெரிகிறது. ஒரு சில நீதிபதிகளினால் எல்லோருக்கும் கெட்ட பெயர்
சூப்பர் கோர்ட் .நாடு வெளங்கும் .
வரவர இந்த நீதிபதிகளின் மீது நம்ம்பிக்கை போகிறது.
வழக்கு 2011 ல் தொடரப்பட்டு எல்லோரும் தூங்கி, நாலு முறை ஆட்சி மாறி , ரெண்டு தலைமுறை நீதிபதிகள் மாறி இன்னிக்கி முழிச்சிக்கிட்டு குற்றன் சாட்டப்பட்டவருக்கு சதாபிஷேகமும் முடிஞ்ச நிலையில் அதிரடி ஆணை பிறப்பித்த உச்சநீதிமன்றத்துக்கு ஏகோபித்த பாராட்டுக்கள். எனக்கு சதாபிஷேகம் முடியறதுக்குள்ளாற தீர்ப்பு வந்துரும்னு நினைக்கிறேன்.