வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிறு தொழில் புரிவோர் லிஸ்டில் ராபர்ட் வாத்ராவின் பெயர் இருக்கு. அவரை 10 வருஷமா இ டி துரத்துவது மற்றும் சொத்து முடக்குவது ராகுல் கானுக்கு பிடிக்கலை.நான் சப்போர்ட் பண்றேன்னு சொல்லி வச்சுட்டான் மனுஷன்.அது போறாதுன்னு இதையும் சொல்லி வச்சுட்டா பின்னாடி உதவுமே..அதான்...
உங்கள் கட்சி ஆட்சி செய்த 50 ஆண்டு காலத்தில்.... சிறு தொழில்களுக்காக என்ன செய்தீர்கள் ???
ராகுல் சொல்வதில் தப்பில்லை பசுவிற்கு புல் பிடிக்கும் பன்றிக்கு ம..ம் பிடிக்கும் பன்றியிடம் போய் புல் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னால் எப்படி அந்த பன்றிக்கு பிடிக்கும் முஸ்லீம் நேரு காங்கிரஸ் என்றால் இப்படித்தானிருக்கும். இத்தாலி பிரஜை இங்கிலாந்து பிரஜை ஆனால் இந்தியாவின் எம்பி பின் எப்படி பேச்சு இருக்கும்.
ராகுல் சொல்வது முற்றிலும் உண்மை. நாம் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்கவில்லை Making மாறாக அவற்றை ஒன்றாக இணைக்கிறோம் Assembling . சீனாவிடமிருந்து உதிரி பாகங்கள் வாங்காமல் நாமாகவே தயாரிக்க வேண்டும். தொழில் புரட்சித்தேவை அதற்கான அரசிடமிருந்து ஆதரவான கொள்கை வேண்டும். அப்பு கொஞ்சம் நல்ல விசயம்களை அப்பப்ப சொல்லுகிறார்.
பப்புக்கு சிறுதொழில் பற்றி என்ன தெரியும் பேச வந்துட்டது மேலும் இந்த உதவாக்கரையின் மைத்துனன் செய்த முறைகேடுகளுக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ஏற்க மாட்டேன் என்று பொதுவெளியில் சொல்கிறது இந்த பப்பு
He is a typical Chinese agent. Always he praise Chinese and talk against our nation. He is not a true Indian, Italy blood is running in his body. He made an secret agreement with China. But now he could not implement his agreement. All his talks are desperate in nature. His activities are 100 percent antinationals in nature. Number one trais our opposition party leader It is a great shame on INC
நீயே ஓர் இத்தாலி தயாரிப்பு தான் பப்புகான்....சீனவோட அடியாள் நீ அதுக்கு ஆதரவா பேசுவ நீ....
பப்புவுக்கு அதானி மற்றும் அம்பானி பெயரை சொல்லலைன்னா தூக்கமே வராது போலிருக்கு. காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட இப்போ நாடு ரொம்பவே அமைதியா நல்ல வளர்ச்சியோடு இருக்கு.
ஏன் உங்களுக்கு நீங்கள் ஆட்சியில் இருந்த பொது இதெல்லாம் தோன்றவில்லை. காய்கறிகள் வெளியில் இருந்து வாங்கி வந்து வீட்டில் சமையல் எய்தாள் அது மேக் இன் ஹவுஸ் தானே., வீடு அமையல்தானெ .அப்படிதான் தேவையானவரை வெளி நாடுகளில் ருந்து பெற்று இறுதி உருவம் கொடுத்து சந்தைக்கு இந்திய தொழிற்சாலை கொண்டு வந்தால் , மேக் இன் இந்தியா ஹான்.தானே .