வாசகர்கள் கருத்துகள் ( 7 )
The developments in the last 12 years are all not because of Modi . These were all imperatives of time. Modi is taking credit and boasting for the developments caused by time. Think of the irrigation dams, government founded factories, coal mines etc., came up prior to 2014 He is capable of carrying away the gullible public by his words.
somasundaram , you have forgot your favourite tasmac growth...it is much helpful for your family also...
The developments in the last 12 years are all not because of Modi . These were all imperatives of time. Modi is taking credit and boasting for the developments caused by time. Think of the irrigation dams, government founded factories, coal mines etc., came up prior to 2014 He is capable of carrying away the gullible public by his words.
somasundaram...people like you were in coma stage from 2014 .
பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா மற்றும் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவில் உள்ள 23 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஒருவரை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்குப் போராடினால், அவர்களில் யார் அதிக சக்தி வாய்ந்தவர் மற்றும் அதிக மக்கள் செல்வாக்கு பெற்றவர் என்பது இந்திய மக்களுக்கு நன்றாக தெரியும்.
சமீபத்தில், ஒரு சர்வதேச நிறுவனம் 26 கோடி மக்கள் தொகையினரிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன: கேள்வி 1: 2029 ல் பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா? 98% சதவீதம் பேர் இல்லை ஒருபோதும் இல்லை என்று பதிலளித்தனர். கேள்வி 2: 2029 ல் இந்தியாவின் பிரதமராக யாரைக் காண விரும்புகிறீர்கள்? 98% சதவீதம் பேர் ராகுல் காந்தி என்று பதிலளித்தனர். குறிப்பு: இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது பாகிஸ்தானில்!
இந்த 12 ஆண்குகளில் ஒரு மிக பெரிய லிப்ட் கொடுத்து இந்தியாவை தூக்கிவிட்ட மோடி கிடைத்தது பாரத்தின் பெரும் பேறு...இல்லாவிட்டால் இந்த கோரானவில் மனித பேரழிவுகளையும், உக்ரைன், ஈரான் போரில் மீதி தொழில்களும் ,பெட்ருலுக்கும், டீசலுக்கும் காத்துகிடந்து கானமல்போயிருக்கும்....