உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக

இன்று இனிதாக

ஆன்மிகம்தை திருவாதிரை தை திருவாதிரையை ஒட்டி, ராமானுஜருக்கு அபிஷேகம், பிரபந்த சேவை காலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: காலை 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஸ்ரீபான்பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திர், ஹலசூரு.பெருவிழா லுார்து அன்னை தேவாலய பெருவிழா நிறைவு நாளை ஒட்டி, தமிழ் திருப்பலி காலை 6:00 மணி: அருட்தந்தை கேப்ரியல் கிறிஸ்டி, 8:00 மணி: அருட்தந்தை ஜான் அந்தோணி; கன்னடத்தில், நேரம்: காலை 7:00 மணி: அருட்தந்தை சாந்தகுமார்; ஆங்கிலத்தில், நேரம்: காலை 9:15 மணி: அருட்தந்தை திவ்யபால்; மலையாளத்தில், நேரம்: காலை 10:15 மணி; திருப்பயணியரின் திருப்பலி, நேரம்: மதியம் 12:00 மணி; மூன்று அருட்தந்தை தேவதாஸ் மொழிகளில் கூட்டுத்திருப்பலி நடத்துகிறார், நேரம்: மாலை 5:15 மணி; மெழுகுவர்த்தி ஏற்றியவுடன் தேர்பவனி, நற்கருணை ஆசிர், நேரம்: மாலை 6:30 மணி. இடம்: லுார்து அன்னை தேவாலயம், ஹலசூரு.பொதுஎலிக்சிர் 2025லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ள சார்பில் எலிக்சிர் 2025 நிகழ்ச்சி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: பள்ளி வளாகம், சாய்பாபா நகர், ஸ்ரீராமபுரம்.சமபந்திபிரஸ்டீஜ் சாந்தி நிகேதன் குடியிருப்பில் உள்ள 'வணக்கம் தமிழா' குழுவினர் சார்பில் பொங்கல் விழாவை ஒட்டி, தமிழர் மரபில் வாழை இலை போட்டு உணவு பரிமாறப்படுகிறது, நேரம்: காலை 11:30 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: ஒயிட்பீல்டு, பெங்களூரு.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசை நேரம்: இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 18 வது பிரதான சாலை, ஐந்தாவது குறுக்கு சாலை, கோரமங்களா. நேரம்: இரவு 7:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஜி.ஒய்.எல்.டி., 22, பைரதி வில்லேஜ், ஹென்னுார் பாகலுார் ரோடு, பெங்களூரு. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நம்ம ஆசிரமம், 126/5/4, நல்லுாரஹள்ளி பிரதான சாலை, பால்ம் மிடோஸ், சித்தாபூர், ஒயிட்பீல்டு. நேரம்: இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: கசா கரோக்கி, 1, நான்காவது பேஸ், ஜே.பி., நகர். நேரம்: இரவு 7:45 முதல் 9:45 மணி வரை. இடம்: டோன்ட் டெல் மாமா, 14, ஒன்பதாவது பிரதான சாலை, 13வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: கிட்டி கோ, குமார பார்க் ஈஸ்ட், சேஷாத்திரிபுரம். நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: டாய் பாய், மூன்றாவது தளம், லுாலு குளோபல் மால், மாகடி பிரதான சாலை, பின்னிபேட். நேரம்: இரவு 9:35 முதல் அதிகாலை 12:45 மணி வரை. இடம்: ஜன்ஜா கிளப், 3-28, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கோரமங்களா.காமெடி நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:30. இடம்: தி காமெடி தியேட்டர், 205, இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர். நேரம்: இரவு 7:30 முதல் 9:00 மணி வரை மற்றும் 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு கிளப், தீனாஸ் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை. நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி யார்டு, 22/ஏ, தொட்டனகுந்தி தொழில் பகுதி, இரண்டாவது பேஸ், பெங்களூரு. நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை மற்றும் 10:30 முதல் 12:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்புள் பை, 1197, பாலாக் காம்ப்ளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், இரண்டாவது செக்டர், பெங்களூரு. நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை