உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ( 15.09.2024) புதுடில்லி

இன்று இனிதாக ( 15.09.2024) புதுடில்லி

* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* துபாய் வீட்டு மனை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் சங்கிரிலா, புதுடில்லி.* கஜல் இசைக் கச்சேரி, பங்கேற்பு: வெங்கட் ராமன், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* பாரத் எக்ஸ்போ கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: எ.பி. சிண்டே சிம்போசியம் அரங்கம், பூசா, டில்லி. * பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், அனுராத் மார்க், அந்தேரியா மவுத், புதுடில்லி.* ஓணம் கொண்டாட்டம், பங்கேற்பு: செப் ரேகா ராகவன், நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, நுழைவுக் கட்டணம் உண்டு. இடம்: ஹோட்டல் மேரியாட் பான் வே, புதுடில்லி. * ஓவியம் மற்றும் கலைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பியாரிலால் பவன், புதுடில்லி.* சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மெஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, ராஜேஸ்வர ராவ் படைப்புகள், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: விஷூவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

அனுப்ப வேண்டிய இ - மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !