உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (14.03.2025) புதுடில்லி

இன்று இனிதாக (14.03.2025) புதுடில்லி

* 'அம்ரித் உதயன் - 2025' மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கேட் எண் -- 36, வடக்கு அவென்யூ, ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* ஹோலி கொண்டாட்டம், நேரம்: காலை 10:30 மணி, இடம்: ரோஸ் பார்ம், சத்தர்பூர், புதுடில்லி. நேரம்: காலை 11:00 மணி, இடம்: 3வது செக்டார், சயோக் விஹார், துவாரகா, புதுடில்லி மற்றும் இந்தியா கேட், புதுடில்லி. மற்றும் ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, சஜல் குமார் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, அனிருத்தா முகர்ஜி படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !