உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (28.02.2025) புதுடில்லி

இன்று இனிதாக (28.02.2025) புதுடில்லி

அம்ரித் உதயான் 2025 மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.தேசிய பட்டு கண்காட்சி, அனைத்து மாநிலங்களின் பட்டு வகைகளின் தொகுப்பு, நேரம்: காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்ட்டியூஷன் கிளப், ரபி மார்க், டில்லி.21வது அகில இந்திய பப்பட் தியேட்டர் பெஸ்டிவல், நேரம்: இரவு 7:30 மணி முதல், இடம்: ஆம்பி தியேட்டர், இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி.ஓவிய படைப்புகள், நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.திருமண பொருட்கள், ஆடைகளின் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் அசோகா, டில்லி.ஓவிய பயிற்சி முகாம், நேரம்: காலை 8:00 மணி முதல், இடம்: லியோபார்ட் ட்ரயல், குர்கான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை